![]() கலவரத்தை அடக்க அங்கு மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் கந்தமால் மாவட்டம் ராய்சியா என்ற இடத்தில் பாதுகாப்புக்கு நின்று இருந்த 2 போலீசார் மீது கலவர கும்பல் திடீரென தாக்கியது. அதில் ஒரு போலீஸ்காரர் தப்பி ஓடி விட்டார்.ஒருவர் சிக்கி கொண்டார். அவரை கலவர கும்பல் அடிக்கடி கொன்றது.அவரது பெயர் விவரம் தெரியவில்லை. |
� |
Tuesday, October 14, 2008
ஒரிசாவில் மீண்டும் வன்முறை:போலீஸ்காரர் படுகொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment