|
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் தனது காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து மீண்டும் சர்வதேச கால்பந்தாட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்று அவரது உடற்பயிற்சியாளர் மாஸியோட்டி தெரிவித்துள்ளார். பிரேசில் கால்பந்தாட்ட கிளப் ஃபிளெமிங்கோ என்ற அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரொனால்டோ இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது அதற்கும் குறைவான காலத்திலோ கால்பந்தாடத்திற்கு திரும்பலாம் என்று அவர் மேலும் கூறுகையில் தெரிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ரொனால்டோ இத்தாலிய கால்பந்து லீக் போட்டியின் போது ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடிய ரொனால்டோ ஒரு போட்டியில் காயமடைந்தார். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223387399&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment