|
|
![]() இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இந்த நிலையில் அசோசியேடட் பிரஸ் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி நேற்று முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவுக்கு 44சதவிகித ஆதரவும்,குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனுக்கு 43சதவிகித ஆதரவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மெக்கைனைவிட ஒபாமாவுக்கு 7சதவிகித ஆதரவு கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224755566&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment