| ஆப்கானில் கடும் நிலநடுக்கம் |
| |
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 5.6என பதிவானதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மலைகள் சூழ்ந்துள்ள ஆப்கனில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 2002ஆம் ஆண்டு இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தின் விளைவாக சுமார் 1,500பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. |
| இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் |
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டேர் அளவுகோலில் இது 6.4ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.எனினும்,சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. |
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 5.6என பதிவானதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டேர் அளவுகோலில் இது 6.4ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.


No comments:
Post a Comment