(Sura 2:238 is not complete according to Aisha)
மாலிக்கின் முவாட்டா (Malik's Muwatta, Book 8, Number 8.8.26: )
ஆயிஷா அவர்களிடமிருந்தும், அபூ யூனுஸ் மூலமாக, அல்-ககா இபின் ஹகீம் மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக மாலிக் மூலமாக யஹ்யா மூலமாக எனக்கு அறிவிக்கப்பட்டது (Yahya related to me from Malik from Zayd ibn Aslam from al-Qaqa ibn Hakim that Abu Yunus, the mawla of A'isha,) உம்-அல்-மூமினீன் கூறியதாவது,
ஆயிஷா தனக்கு ஒரு குர்ஆன் எழுதித் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். மேலும் "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்கு கீழ்படிவாயாக" என்ற ஆயத்தை நீ அடையும்போது எனக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். நான் அதை எட்டியபோது ஆயிஷா அவர்களிடம் கூறினேன், அவர்கள், "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்குக் கீழ்படிவாயாக" என்று ஒப்புவித்து, இப்படி எழுதும் படி கூறினார்கள். மற்றும் "நான் இதை அல்லாவின் தூதரிடமிருந்து கேட்டேன் அல்லா அவருக்கு சமாதானம் அருளுவானாக. என்று கூறினார்கள்."
மாலிக்கின் முவாட்டா (Malik's Muwatta, Book 8, Number 8.8.27)
அமர் இபின் ரபி மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக, மாலிக் மூலமாக, யஹ்யா மூலமாக அறிவிக்கப்பட்டது(Yahya related to me from Malik from Zayd ibn Aslam that Amr ibn Rafi said)
நான், உம்-அல்-மூமினீன், ஹப்ஸாவிற்காக ஒரு குர்ஆன் எழுதிக் கொண்டிருந்தேன், அவர்கள் என்னிடம், நீ "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக காத்துக்கொண்டு அல்லாவுக்கு கீழ்படிந்து இரு" என்ற ஆயத்தை எட்டும்போது எனக்கு தெரியப்படுத்து, என்றுச் சொன்னார்கள். நான் அதை எட்டினபோது அவருக்கு அறிவித்தேன், அவர்கள். "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாகக் காத்து அல்லாவுக்கு கீழ்படிந்திரு." என்று ஒப்புவித்தார்கள்.
குர்ஆன்
- குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)
- பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? COMPARING THE BIBLE AND THE QUR'AN (How to do it Accurately)
- ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?! (Quran or Qurans?!)
- குர்ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)
- பல விதமான அரபி குர்ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)
- சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு)
- ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்ஆன் 2:238 முழுமையானதல்ல
- விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்ஆனில் இல்லை ஏன்?
- இன்றைய குர்ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
No comments:
Post a Comment