|
|
![]() வடமேற்கு பகுதியில் ஓரக்ஜாய் மாவட்டத்தில் அல்-காய்தா தீவிரவாதிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட வீட்டின் மீது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.இதில் ஏராளமான தற்கொலைப் படை தீவிரவாதிகள் பலியானதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223888145&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment