மதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.
பொதுவாக ஒருவர் அறிவது ஏதோ ஒரு தாழ்ந்த இனத்தவர்கள் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தான் கிறிஸ்தவர்களால் வசீகரிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய எண்ணமெல்லாம் மதம் மாறுவதன் மூலம் அவர்களுக்கு ஹிந்து மதத்தின் ஜாதிக் கொடுமையிலிருந்து விடுதலையாகமுடியும் மற்றும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் என்பது தான். ஆனால் இயேசுவின் பக்கமாக இழுக்கப்படுபவர்கள் ஏதோ ஒதுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. நல்ல படித்த மற்றும் உயர்ந்த பதிவியிலுள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவினர்களை விட்டு விட்டு முழுவதுமாக மதம் மாறிவருகின்றனர், இதனால் ஏற்படும் நிந்தைகளையும் கண்டனங்களையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிடுகின்றனர்.
அவர்கள் மதம் மாறுவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் காரணங்கள் உண்டு. ஜெசுயிட் சமூகவியலர் ரூடால்ஃப் சி. ஹெரடியா என்பவர் தனது புத்தகமான கடவுளரை மாற்றும் இந்தியாவில் மதமாற்றம் ஒரு மறுபரிசீலனை என்ற தனது புத்தகத்தில்: 'மதம்மாறுவது என்பது ஒரு தனிப்பட்ட விருப்பத்தின் கேள்வியாகும், இது ஒருவித விருப்பு வெருப்பு, மாற்றங்கள் அல்லது ஒருவருடைய அடையாளத்தை தத்து எடுத்துக் கொள்வது போன்றதாகும். சில மனநிலைகள் உருவாக்கப்படுகிறது. மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வேட்கையாகும் இது மதம் மற்றும் ஆண்மீகத்துக்கும் மேலானதாகும். நேர்மறையாக இது சுதந்திரமாக அநுபவிக்கப்படுகிறது, எதிர்மறையாக இது தப்பிக்கொள்ளும் ஒரு வழியாகும்."
எனவே ஒரு கடவுளை மாற்றி இன்னொன்றை ஏற்றுக்கொள்வது என்பது என்ன? அவுட் லுக் மதம் மாறிய சிலருடன் கண்ட பேட்டி இது.
சயீத் அயினுல் ஹதீத் 38
படத்தயாரிப்பாளர்
நான் புனேவில் ஒரு செல்வ செழிப்பான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனது குடும்பம் பரம்பரையாக பக்தி மார்க்கத்தில் ஊறியிருந்த குடும்பம். எனக்கு நான்கு வயதாக இருந்த போது என் பெற்றோர் பிரிந்து விட்டனர். நானும் என் அம்மாவும் எங்கள் அத்தையுடன் ஹைதராபாத்தில் குடி புகுந்தோம். என்னுடைய சிறுவயதிலிருந்தே நான இஸ்லாமிய பாரம்பரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டேன். குரானை அரபி மொழியில் படிக்க கற்றுக் கொண்டேன். ஆனால் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் பயின்று வந்தேன் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினேன். நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது நானும் என் அம்மாவும் மும்பை;க்கு இடம்பெயர்ந்தோம்.
'இந்த நேரத்தில் நான் மிகவும் கவனமாக குரானை படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அதனுடைய போதனைகயை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை நான் விசுவாசித்தேன். அது 1980ன் இறுதிப் பகுதியாக இருந்தது. என்னுடைய டீன் ஏஜ் மற்றும் இளமை பருவத்தின் தொடக்கம் மிகவும் கடினமான நாட்களாக இருந்தது. உறவு முறிவுகள், பண நெருக்கடி மற்றும் என் தந்தையின் மரணம் இவையெல்லாம் என்னை மிகவும் சிடு சிடுப்பாக மாற்றியது. ஒரு சந்தர்ப்பத்தில் நான் மெர்க்குரியை உட்கொண்டு என்னை நானே மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.
' அது முற்றிலும் விநோதமாக இருந்தது, நான் ஒரு கையில் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும்போது என் சரீரத்தில் ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தது. என் ஆவி என்னை நான் படித்த பள்ளியின்- இயேசுவின் பாதத்துக்கு கொண்டு சென்றது. நான் அவருடைய பிரசன்னத்தை உணர ஆரம்பித்தேன். ஒரு வருடம் கழித்து நான் அந்தப் பள்ளிக்கு சென்றேன் அங்கே இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தில் இவ்வாறாக பொறிக்கப்பட்டிருந்தது, 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று. அது இன்று வரை அங்கேயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தான் என்னை இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தினார் என்று விசுவாசிக்கிறேன். இன்றுவரை கடவுள் எனக்கு அளித்த வரங்களின் படி நான் அவருடைய பணியை செய்து வருகிறேன்.
இயற்கையாக என்னுடைய நண்பர்கள் நான் என்னுடைய இஸ்லாமிய நம்பிக்கயை விட்டுவிட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத குருக்கள் என்னிடம் மாறியதைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இவையெல்லாம் என்னை அதிகமாக தைரியப்படுத்தியது நான் மேலும் அதிகமாக குரான், ஹதீஸ் மற்றும் பைபிளை படிக்க தூண்டியது. இறுதியாக கிறிஸ்தவம்தான் என்னுடைய அழைப்பு என்று புரிந்து கொண்டேன்.
Rajeev Menon, 42
CEO, N-Able Solutions
'தகவல் தொழில் நுட்ப கம்பெனிகள் ஒரு வலிமையான செய்முறையை கடைபிடிக்கவேண்டும் இல்லாவிட்டால் டெலிவரி மோசமாக இருக்கும். அநேக உறுதிபடுத்தப்பட்ட வளர்ச்சி செய்முறைகள் உண்டு கம்பெனிகள் அவைகளை கையாண்டு தங்கள் கம்பெனிகளை தரமுள்ளதாக்கவேண்டும்"
'இது வாழ்க்கையிலும் உண்iமாயக இருக்கிறது. நான் என்னுடைய 20 களில் இருந்தபோது எனக்கு சமாதானமே இல்லாமல் நான் மிகவும் குழம்பி போயிருந்தேன். அந்த நேரத்தில் யாரோ ஒருவர் எனக்கு இயேசுவைப் பற்றிய புத்தகத்தை கொடுத்தார்கள். அது என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. என்னுடைய வாழ்க்கையின் மாற்றத்தை என் பெற்றோர்கள் கண்டார்கள் எனக்கு விருப்பமான நம்பிக்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் படி விட்டு விட்டார்கள். நான் ஜெபக்கூட்டங்களுக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன். எல்லா விதமான விக்கிரக வணக்கத்தையும் விட்டு விட்டேன்.
Salma Ali, 33
Advertising and Public Relations consultant
'என்னுடைய தாய் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனால் என் தந்தையை மணந்தபோது அவர் இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார். நாங்கள் தவறாமல் நமாஸ் செய்து வந்தோம். நான் தொடர்ந்து குரானைப் படித்து வந்தேன். ஆனால், கடினமான பெண்களுக்கு அளிக்கப்படும் கூட்டுத் தண்டனைகளைப் பற்றி படித்தபோது என் விசுவாசம் சிதறியது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், இது பெரியவர்களுடைய வார்த்தையை கேட்காத குழந்தையை திட்டுவது போலத்தான் என்று யார் என்னிடம் கூறினார்கள் என்று என் தகப்பனாரிடம் கேட்டேன்.
'என் பெற்றோர்கள் பிரிந்தவுடன் நான் என் தாயாருடன் சென்று விட்டேன். அவர்கள் பிறகு வெகு சீக்கிரம் கோபப்படும் முன்கோபியைப் போல் ஆனார்கள். ஆனால் மீண்டும் சர்ச்சுக்கு போக ஆரம்பித்தார்கள். அவர்கள் போன கூடுகைகளுக்கு நானும் போக ஆரம்பித்தேன். அங்கு நான் இஸ்லாத்தில் கேள்விப்பட்டிராதபடி மக்கள் பாடி நடனம் ஆடினார்கள். அப்போதிலிருந்து நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன். கிறிஸ்தவம் என்னை அதிக விடுதலையாக்கும் மதமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை ஒரு நிலைத்தன்மையை அடைய ஆரம்பித்தது. என்னுடைய படிப்பில் சிறப்பாக செயல்பட முடிந்தது. அன்றிலிருந்து நான் தொடர்ந்து சர்ச்சுக்கு சென்று வருகிறேன்.
V-P (learning & development) with a business process outsourcing firm
நான் தமிழ்நாட்டில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன். மிகவும் பக்தி நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்டேன். நாங்கள் எண்ணற்ற தெய்வங்களை வழிபட்டும், பல்வேறு சம்பிரதாயங்களை ஆசரித்தும் வந்தோம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாங்கள் சாயிபாபாவுக்கு சிறப்பு பூஜை செய்வோம், சுமார் 150 பக்தர்கள் வரை எங்களுடைய வீடுகளில் அந்த பூஜைக்காக கூடுவார்கள். ஆனால் இந்த ஆசாரங்கள் மூலம் என்னால் உணரமுடியவில்லை, நான் பேசும் போது எனக்கு செவிகொடுக்கும் கடவுளுடனான எந்த உறவையும் என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அந்த நேரத்தில் நான் சிரங்கு வியாதியால் பாதிக்கப்பட்டேன். இயேசுவிடம் போனால் ஒரு வேளை சுகமாகிவிடுவேன் என்ற குருட்டு நம்பிக்கையில் நான் போனேன். ஆச்சரியப்படும் விதத்தில் என்னுடைய வியாதியிலிருந்து நான் சுகமானேன். வருடங்கள் பல கழித்து நான் 27 வயதாக இருக்கும் போது பைபிளை எடுத்து வாசிக்க தீர்மானித்தேன் என்னுடைய அம்மா அதை பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினார்கள். ஆனால் நான் விட்டு விடவில்லை, என்னோடு பேசக் கூடிய ஒரு தெய்வத்தை நான் அதில் கண்டேன். அன்றிலிருந்த நான் மற்றவர்களோடு இணக்கமாக மாறிவிட்டேன், தேவ அன்பு என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டது. இன்றைக்கு நான் பேசும் போது, கடவுள் என்னோடு பேசுகிறார். சர்வ வல்லமையுள்ள கடவுளுடனான என்னுடைய உறவு என் எண்ணங்கள முற்றிலும் மாற்றிவிட்டது. இப்போது மற்றவர்கள் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டாயிருக்கிறது.
Prabhu Guptara, 58
Executive Director (organisational development), with Wolfsberg, a UBS subsidiary
Salma Ali says she's found her saviour
When change of religion was all about a deeply personal choice
If one goes by popular perception, it's only people belonging to the Scheduled Castes and Scheduled Tribes who are lured by Christianity. The notion is that they give up their religion to break free from the Hindu caste system and nurture the hope that a better life awaits them after they convert. But it's not just the oppressed classes who are drawn to Jesus. Highly educated and well-placed upper-caste Hindus and Muslims have also risked censure from their immediate family and community to take the crucial plunge.
They all have their own reasons for giving up one religion for another. As Jesuit sociologist Rudolf C. Heredia puts it in his book, Changing Gods, Rethinking Conversion in India: "Conversion is a question of personal choice, it involves a rejection, a change or an adaptation of one's identity. A complex set of motivations are involved. The change is the result of a personal quest, which may be more than a religious or spiritual one. Positively, this is experienced as a liberation; negatively, it could be an escape."
So what is it like to switch from one god to another? Outlook spoke to some unlikely converts:
Syed Ainul Hadeed, 38
Filmmaker
was born in a rich Muslim family of Pune. My parents belonged to families with a rich religious heritage. When I was barely four, my parents separated. My mother and I moved in with my aunt in Hyderabad. From an early age I was taught Islamic traditions and I also learnt to read the Quran in Arabic. However, I went to schools run by the Jesuits and did well both in studies and sports. My mother and I shifted to Mumbai when I was in the sixth standard.
"It was during this period that I began carefully studying the Quran. However, I found I could not digest the teachings. Yet I did not stop believing in God's existence. This was in the late 1980s. My teenage years and early adult life were difficult—failed relationships, financial hardships and my father's death made me morose. At one point I even decided to end my life by consuming mercury. Luckily, I survived.
"It was all very strange. On the one hand I was attempting suicide, but at another level, I had an out-of-body experience. I felt my spirit drift to my old school—to the feet of Jesus Christ. I could feel his presence. After a year, I visited the school and saw the following words engraved on the pedestal on which a statue of Jesus stands to this day: 'I am the resurrection and the Life.' I believe the Holy Spirit had led me to Christ. Today, I am serving the Lord through the gifts that he has endowed me with.
"Naturally, some Muslim friends did not approve of my giving up Islam. The clerics questioned my change of faith. However, this only strengthened my resolve to study the Bible, the Quran, and the Hadiths. Finally, I realised that Christianity was my true calling."
Rajeev Menon, 42
CEO, N-Able Solutions
"Information technology companies require a strong process, otherwise there will be a delivery failure. There are proven processes of development and it is for the company to adapt them and standardise them.
"This also holds true in life. I was in my twenties and my life was a total mess.I had no peace of mind. I was going through a personal crisis. It was then that somebody gave me a book on Jesus. It slowly transformed me. My parents saw the change in me but allowed me to choose my faith. I go for prayer meetings regularly and I have renounced all forms of idol worship."
Salma Ali, 33
Advertising and Public Relations consultant
"My mother was a Catholic who converted to Islam when she married my father. We performed namaaz regularly. But my faith was shattered when I came across a verse in the Quran that prescribed corporal punishment for stubborn women. I was shocked. I asked my father, who told me that it was like chiding a child for not listening to elders.
"After my parents separated, I moved in with my mother, who had become extremely short-tempered and abusive. At the same time, she started attending church. I used to attend the congregations she went to, at which people danced and sang, something unheard of in Islam. It was then that I started reading the Bible. I found Christianity a far more liberating religion. My life became stable, and I started doing well in my studies. I have been praying every day ever since."
Jaya Ramamurthy, 42
V-P (learning & development) with a business process outsourcing firm
"Born into a Tamil Brahmin family, I was brought up in an orthodox religious environment. We worshipped numerous gods and observed various rituals. Every Thursday, we also prayed to Sai Baba. At least 150 devotees would turn up at our house for the prayer sessions. Frankly, I could not make any sense of the rituals and yearned for a relationship with a god I could talk to, a god who would listen to me when I spoke to him.
"It was around this time that I was afflicted with scabies. I decided to go for a blind date with Jesus in the hope that I would be cured. To my surprise I was rid of my ailment. Years later, at 27, I decided to read the Bible. My mother threw it out of the window. But I did not give up and discovered a god I could talk to. Ever since, I have become far more friendly, and the love of god has changed my life. Today, when I speak, God speaks to me. My relationship with the Almighty has changed my perspective. I have become more respectful towards others."
Prabhu Guptara, 58
Executive Director (organisational development), with Wolfsberg, a UBS subsidiary
"I was 14 when I lost my father and our family lost everything in the process. From prosperity to penury—it was difficult to comprehend at that age. I could not understand how there could be so much suffering if god actually existed. How could he allow people to get away with evil acts? A chance encounter with a young man turned me to Jesus. I read the New Testament carefully and realised that evil is the consequence of man not loving god. Jesus presents a challenge to every individual, asking him to acknowledge his own inadequacies. Over the years, I have found myself moving away from being a selfish person to being more sensitive (to the needs of others)."
No comments:
Post a Comment