தலைநகரம் | புதுடெல்லி | பரப்பு | 3, 287, 263 ச.கி.மீ | மக்கள் தொகை (2001 சென்சஸ் படி) | 1, 027, 015, 247 | மாநிலங்கள் | 28 | மத்திய ஆட்சி பகுதிகள் | 06 | தேசிய தலைநகரப் பகுதி | 1 | வருமானக் குறிப்புகள்: | நாட்டின் தனிநபர் வருமானம் | ரூ. 15, 562/- | பணவீக்க விகிதம் | 5.64% | தொழிற்சாலை வளர்ச்சி விகிதம் (2000) | 5.9% | மொத்த ஏற்றுமதி (99 முதல் 2000 வரை) | $38, 285 மில்லியன் | மொத்த இறக்குமதி (99 முதல் 2000 வரை) | $55, 383 மில்லியன் | வணிக சமநிலை (99 முதல் 2000 வரை) | $17, 098 மில்லியன் | வெளிநாட்டு கடன்கள் | ரூ. 9, 173.37 குரோர் | சமூக குறிப்புகள்: | மக்கள் தொகை (2025ல் கணிப்பு) | 1, 330.2 வி | ஆண்கள் (2001ன் படி) | 531, 277, 078 | பெண்கள் (2001ன் படி) | 495, 738, 169 | நகர மக்கள் தொகை (2001ன் படி) | 285, 354, 954 | கிராம மக்கள் தொகை (2001ன் படி) | 741, 660, 293 | நகர மக்கள் தொகை | 42.22% | வருட வளர்ச்சி (2000-2001) | 180, 627, 359 | வருட வளர்ச்சி | 21.3% | மக்கள் நெருக்கம் (ஒரு ச.கி.மீ. க்கு) | 324 | கல்வியறிவு (2001) | 65.38% | ஆண்கள் | 75.85% | பெண்கள் | 54.16% | கல்வியறிவில் முதலிடம் பெறும் மாநிலம் | கேரளா (90.92%) | கல்வியறிவில் 2வது இடம் பெறும் மாநிலம் | மிசோரம் (88.49%) | கல்வியறிவில் முதலிடம் பெறும் யூனியன் பிரதேசம் | லட்சத் தீவுகள் (87.52%) | கல்வியறிவு குறைந்த மாநிலம | பீஹார் (47.53%) | சராசரி மனித ஆயுள் (1995 முதல் 2000 வரை) | 62.3 வருடங்கள் | ஆண், பெண் விகிதம் (2001-ம் ஆண்டின் நிலவரப்படி 1000 ஆண்களுக்கு) | 933 பெண்கள் | 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை | 6.1% | உட்கொள்ளும் கலோரிகள் (ஒரு நாளில் சராசரியாக உட்கொள்ளும் அளவு) | 2, 415 (1996) | ஊனமுற்றோர்களின் ஜனத்தொகை | 0.2 | எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை (2001) | 3.7 மில்லியன்
| | |
No comments:
Post a Comment