|
|
![]() விமானங்களும் சரமாரியாக தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது குண்டு வீசின. இதில் 60-தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் முகாம்கள்,ஆயுத கூடங்கள் தகர்க்கப்பட்டன. அமெரிக்க ராணுவ தளபதி டேவிட் பெட்ராயஸ் 2-நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதிபர் சர்தாரி,பிரதமர் கிலானி ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார் |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1232538263&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment