|
|
![]() அதன்படி,யோகா என்பது ஹிந்து மதச் சடங்குகளை உள்ளடக்கியது எனவும்,அது இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் முடிவுக்கு வந்தது.இதையடுத்து முஸ்லிம்கள் யோகா பயிற்சி செய்வதற்கு ஃபட்வா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும்,ஒரு உடற்பயிற்சியாக யோகா பயற்சி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.உலகிலேயே அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத் தக்கது. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1233070829&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment