| |
ஏறக்குறைய 39,046 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் இங்குள்ளவர்களுடனேயே ( மலேசியாவில் ) தங்கியிருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு திரும்பியிருக்க வேண்டும்.அரசு ஆவணங்களின்படி அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
அதே நேரத்தில் அவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகளாக இருக்க வேண்டும் என்று மலேசியா வந்த இந்திய ஊடகவியலாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் நஜிப் மேலும் தெரிவித்தார். source:swissmurasam |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment