இன ஒடுக்குமுறைகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து நிறுவனங்களை நியமித்தது ஐக்கிய நாடுகளின் சபை. இந்த ஐந்து நிறுவனங்களும் உலகில் 33 நாடுகளில் இன ஒடுக்குமுறை ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளன.
இன ஒடுக்குமுறை நாடுகளில் மிகவும் மோசமான இனஒடுக்குமுறை நாடுகளாக சூடான், கொங்கோ, மியன்மார், பாகிஸ்தான், சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன.
ஐந்து நிறுவனங்களின் இன ஒடுக்கு முறை நாடுகள் அறிக்கையிலும் இலங்கையின் பெயர்தான் முதலில் உள்ளது.
இது குறித்து ஐநா, 'பொருளாதார தடைகளோ, ராஜதந்திரத்தின் மூலமாகவோ இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாது. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் கடுமையான நடடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கையால்தான் இன ஒடுக்கு முறை நாடுகளை கட்டுப்படுத்த முடியும்' என்று
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment