Saturday, October 3, 2009

குத்தாட்டக் குதிரை நமீதா!!

'ஆடுங்கடா... மச்சான் ஆடுங்கடா... அழகான பொண்ணைப் பாத்து பாடுங்கடா!' - கும்பல் கோரஸ் பாட, நடுவில் நச்சென்று ஆடிக்கொண்டு வருகிறது ஒரு வெள்ளைக் குதிரை. உடம்பில் சிவப்பு ஜிகினாத் துணி, முன்னங்கால்களில் சலங்கை. இந்த குதிரைக் குத்தாட்டம் நடந்த இடம் அந்தியூர் சந்தை!.

''இது சுழி சுத்தமான வெள்ளைக் குதிரைங்க. ஏழு வயசாகுது. ராஜ புரவின்னு சொல்வாங்க. விலை ரெண்டு லட்சமாகுது. கோயில் திருவிழா, விசேஷம்னு அழைச்சுட்டுப் போயி டான்ஸ் ஆடவைக்கலாம். ரெண்டு குதிரை வெச்சிருக்கேன். ஒண்ணு, ஆடுற குதிரை. இன்னொண்ணு, ஓடுற குதிரை. இது, நாலரை வருஷமா ஆடிப் பழகியிருக்கு. சவாரி செய்றப்ப ஸ்பீக்கர்ல பாட்டு கேட்டா, ஒரு குத்தாட்டம் போடாம நகராது. ஊருக்குள்ள நம்ம குதிரைக்குப் பேரு என்ன தெரியுங்களா... நமீதா!'' - 


source:vikatan
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails