தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது பல ஆயிரம் ராணுவத்தினர் பலியாகி இருந்ததுடன் பல முக்கிய படையணிகளும் சின்னா பின்னமாகியிருந்ததும் பல முக்கிய படையணிகள் முற்றாக புலிகளின் உக்கிர தாக்குதலில் துடைத்தொழிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே.
இந்த தொகையை அதிகமாக்கும் விதமாக ஜெனரல் சரத்பொன்சேகா வன்னியில் நடைபெற்ற போர் உச்ச நாட்களான மே 7ம் நாள் தொடக்கம் மே 17ம் இறுதி நாள் வரையில் 5ஆயிரம் படையினர் பலியாகி இருந்தனர் என்று அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.
இது இறுதி 10 நாட்களில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையே ஆகும்,இந்த பத்து நாட்களில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று எமது நிருபர் தெரிவித்துள்ளார்.
4ஆம் கட்ட ஈழப்போரின் போது குறைந்தது 30ஆயிரம் படையினர் பலியாகி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையை சமமாக்கவே இலங்கை ராணுவத்தில் 1லச்சம் படைவீரர்களை இணைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈழதேசம்.கொம் நிருபர் மில்லர்
விழவில்லை புலிகள் ஓயவில்லை தமிழீழப் போர்

--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment