ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்), அக். 7: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஸ்டெய்ட்ஸ், இஸ்ரேல் நாட்டின் அடா யோனத் ஆகிய மூவருக்கும் 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரபணுக் குறியீடுகளில் ரிபோசோம்களின் பங்கு குறித்த இவர்களின் ஆராய்ச்சிக்காக இந்த பரிசு கிடைத்துள்ளது.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1952 ஆம் ஆண்டு தமிழகத்திலுள்ள சிதம்பரத்தில் பிறந்தவர். இவர் அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். கேம்பிரிட்ஜில் உள்ள எம்ஆர்சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்
source:dinamani
No comments:
Post a Comment