ஆஸ்கார் விருது
ஆஸ்கார் விருது | |
81வது ஆஸ்கார் விருதுகள் | |
விருதுக்கான காரணம் | சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது |
வழங்கியவர் | Academy of Motion Picture Arts and Sciences |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
முதலாவது விருது | மே 16, 1929 |
அதிகாரபூர்வ தளம் |
---|
அ. இர. இரகுமான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற் பெயர் | ஏ.சே.திலீப்குமார் |
பிறப்பு | ஜனவரி 6 1967 (வயது 42) |
தொடக்கம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வகை | திரைப்பட, மேடை இசை |
தொழில் | இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர் |
இசைக்கருவிகள் | Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், percussion, ஏனைய |
இசைத்துறையில் | 1992 – இன்று வரை |
தளம் | அதிகாரபூர்வ இணையத் தளம் |
அ. இர. இரகுமான்(அல்லா இரக்கா இரகுமான்), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.[1]
|
- குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
- 1993 யோதா (மலையாளம்)
- 1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
- 2003 Tian di ying xiong (சீன மொழி)
[தொகு] திரைப்பட அல்லாத இசையமைப்புகள்
- Return of the Thief of Baghdad (2003)
- தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
- செட் மீ ஃப்ரீ (1991)
- வந்தே மாதரம் (1997)
- ஜன கன மன (2000)
- பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
- இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
- ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
Tamilan
[தொகு] வெளி இணைப்புகள்
- arrahmanfans.com-ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர் மன்றம்
- ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கைக் குறிப்பு
- ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பட்டியல்
- ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை இணையத்தில் கேட்கவும்
- Arrfans.com - ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர் மன்றம்
- ஏ.ஆர்.ரஹ்மானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி (2005)
- Choreography இசை மதிப்பீடு
- ஏ.ஆர்.ரஹ்மானின் கவனிப்பாடாமல் போன படைப்புகள்
- ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிரசித்தமான பாடல்கள்
No comments:
Post a Comment