கையடக்கக் கணினிகளால் உடலின் உறுப்புகளுக்கு பெரும் பாதிப்பு எச்சரிக்கை !
கையோடு எடுத்துச் சென்று பாவிக்கும் லாப்டாப் கணினிகள் பாவனையாளருக்கு பல்வேறு உடலியல் சுகயீனங்களை ஏற்படுத்துவதால் இவற்றை தொடர்ந்து ஒரு நாளைக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பாவிக்க வேண்டாமென உடலியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தோள்பட்டை, கழுத்து, கை விரல்கள், முழங்கை, கை மூட்டுக்களில் சேதம் விளைவிக்கும் கருவிகளாக இவை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment