Monday, January 12, 2009

ஈரானின் மீதான Barrack Obama அரசின் கொள்கை

 

cri
ஈரான்-அமெரிக்க உறவைக் கையாள்ளும் பிரச்சினையில், நடப்பு அமெரிக்கா அரசுத் தலைவர் Barrack Obama, புஷ் அரசின் முன்னாள் கொள்கையைச் செய்யக்கூடாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Hasan Qashqavi 12ம் நாள் கூறினார்.
புதிய அமெரிக்க அரசின் நடவடிக்கையின் படி, ஈரான், உரிய காலதாமதமில்லாத நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்று Hasan Qashqavi கூறினார்.
ஈரானைக் கையாள்ளும் பிரச்சினையில், அமெரிக்கா புதிய முறையை மேற்கொள்ளும் என்று Barrack Obama 11ம் நாள் கூறினார். தூதாண்மை முறையின் மூலம், ஈரானுடனான முரண்பாட்டைத் தீர்க்கின்றது என்று அமெரிக்கா விரும்புகின்றது. ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்பைப் பொறுத்த வரை, ஈரான், உண்மையான அச்சுறுத்தலாகும் என்று Barrack Obama கூறினார்
http://tamil.cri.cn/1/2009/01/13/103s79723.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails