லண்டன்:பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பற்றிய ஆவணமாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.,) ஒரு தகவல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 679 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணப் புத்தகத்தில் மைக்கேல் ஜாக்சன் மீதான 1993 மற்றும் 2004ல் நிகழ்ந்த சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு, அதன் விசாரணைகள், அவருக்கு வந்த மிரட்டல்கள், அவரிடம் பணம் பறிக்க நடந்த சூழ்ச்சிகள் போன்ற பல்வேறு ரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், ஜாக்சனின் மரணம் பற்றி அந்தப் புத்தகம் எவ்வித முக்கியமான விவரங்களையும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment