இனிமேற்கொண்டு இந்த மாதிரியான எந்த அறிக்கைகளையும் தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது திண்ணம்.இன்னும் சிறிது நாள் கழித்து தளபதி பொட்டு அம்மான் பெயரிலும் இது போன்ற அறிவிப்பு வெளியாகலாம்.,அதன் பிறகு தேசிய தலைவர் அவர்களே தன்னுடைய கடிதத்தின் மூலம் அவருடைய மரணத்தை உறுதிப்படுத்தலாம்.எது எவ்வாறாயினும் இப்பொழுது மீதி வேலை நோக்கி புலிப்படை நகர்த்தப்படுகிறது என்பது மட்டும் உறுதி. |
![]() |
Thursday, June 18, 2009
தேசியத் தலைவருக்கு வீரவணக்கம்: புலிகளின் புலனாய்வுத்துறை அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment