இதுவரை தமிழீழக்கணவுடன் வாழ்ந்த எம் மக்களின் கனவை சிதறடிக்கப்பட்ட காட்சிகள் இன்றைய பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது.
இதை நம்ப ஒரு இதயமும்,நம்பாமல் இருக்க இன்னொரு இதயமும் இறைவன் எனக்கு தரவில்லை.
கணத்த இதயமுடன் அந்த மாவீரனை வழியனுப்புகிறேன்
No comments:
Post a Comment