|
|
![]() இது தொடர்பாக ஒபாமாவுக்கு அவர் அனுப்பிய வாழ்த்து மடலில்,உலகம் முழுவதும் அமைதி தவழ,நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை போப்பாண்டவரின் செய்தித் தொடர்பாளர் பெட்ரிகோ லம்பார்டி,வாடிகனில் புதன்கிழமை தெரிவித்தார். |
No comments:
Post a Comment