|
![]() இதேபோல கிரிக்கெட் போட்டியில் மஞ்சள் அட்டையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதை தடுக்கவும்,நடுவர்களை திட்டுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிரிக்கெட்டை கண்டு பிடித்த இங்கிலாந்து தான் முதலில் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. முதல்தர போட்டியில் மஞ்சள் அட்டையை கொண்டுவர இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. |
No comments:
Post a Comment