|
|
![]() முதலில் அங்குள்ள உணவகம் அருகே இந்திய நேரப்படி காலை 8மணி அளவில் கார் குண்டு வெடித்தது.இந்த குண்டு வெடித்த அடுத்த சில நிமிடங்களில் மனிதக் குண்டு வெடித்து சிதறினார். மக்கள் பரபரப்பாக அலுவலகங்களுக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்தன.குண்டுகள் வெடித்த நேரத்தில் பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் வந்தது.இதில் 5மாணவிகள் பலியாகினர்.மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226330410&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment