| |
| |
சீனாவின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5புள்ளிகளாக பதிவானது.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.சிங்காய் மாகாணத்தில் கோல்மட்,சினிங் ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கோல்மட் பகுதியில் நிலக்கரி அரங்கங்கள் பொட்டாசியம் தொழிற்சாலை உள்ளன.நிலநடுக்கத்தால் சுரங்கம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் உயிர் இழந்தார்களா?என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226306772&archive=&start_from=&ucat=1&
சீனாவின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5புள்ளிகளாக பதிவானது.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.


No comments:
Post a Comment