Friday, June 20, 2008

டிஜிட்டல் குடியிருப்பு

 
 
 
பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின்  நகரில் 500 வீடுகளுக்கு மேல் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இது. யூரோ கோப்பை 2008 கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியும் போர்ச்சுக்கல் அணியும் நேற்று மோதின.

லட்சக்கணக்கான ஜெர்மனி கால்பந்து ரசிகர்கள் நேற்று டிவி முன் கட்டுண்டு கிடந்தனர். அவர்களுக்கு டிஜிட்டல் தரத்தில் மைதானத்தில் நேரில் காண்பது போன்ற ஒளிபரப்பை தந்த டிடிஎச் டிஷ் ஆன்டெனாக்கள் இவை.

ஜெர்மனியில் வீடுதோறும் பால்கனியில் அவை வரிசையாக அணிவகுத்துக் காட்சி அளிக்கின்றன. நம்மூரிலும் இதுபோன்ற காட்சியை விரைவில் காண வாய்ப்புள்ளது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails