இது ஒரு மதமா? இந்துக்களே..விழிமின் எழுமின்
இராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இரு பெரும் கதைகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இவற்றை நாம் விஞ்ஞான உண்மைகளைக் கொண்டோ வரலாற்று உண்மைகளைக் கொண்டோ நிரூபிக்க இயலாது.
ஆகவெ இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து மதத்தை ஒரு மதமாகவே ஏற்றுக் கொள்வதற்கில்லை.
மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள உறவு. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ளதல்ல.
கடவுளை அடைய, கடவுளை நம்புபவன் தன்னைப் போன்ற ஏனைய மனிதர்களை மதிப்பதும், அன்பு செலுத்துவதும், அவர்களை சமமாக நடத்துவதும், அறங்காப்பதும் கடமை எனக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான மதங்கள் இவற்றையே வலியுறுத்துகின்றன.
ஆனால் பிராமணர்களால் தங்கள் பாதுகாப்பிற்காக வகுத்துக் கொள்ளப்பட்ட ஹிந்துமதம் கூறுகின்றது:
இறைவனை அடைய நீங்கள் ஏனைய மனிதர்களை மதிக்கக் கூடாது. அவர்களுக்கு சம அந்தஸத்து வழங்கக் கூடாது, அவர்களுக்கு நீதி வழங்கக் கூடாது. அவர்களை அண்டக்கூடாது, தீண்டக் கூடாது. அவர்களை அடிமையாகவே நடத்த வேண்டும்.
அந்த அடிமைகளின் உழைப்பை உறிஞ்சலாம். அவர்களின் சொத்துக்களை அபகரிக்கலாம். இந்த ஹிந்து மதத்தைப் பயன்படுத்தித்தான் 5 சதம் பிராமணர்கள் 95 சதம் ஹிந்துக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
ஹிந்து மதம் விஞ்ஞான யுகத்தோடு ஒத்துப்போவதா?
இராமன் இந்தியாவை ஆண்டான் என்பதை நரூபிக்க ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உண்டா?
இந்த பிராமண அறிஞர்கள் இந்த வாதத்திற்கு வலுவ+ட்ட ஏதேனும் மேலை நாட்டு வரலாற்றாசிரியர்களை மேற்கோள் காட்ட இயலுமா?
ஹனுமான் கட்டிய பாலம் எங்கே இருக்கின்றது?
புராணங்களின் போதனைப்படி உண்மையான பிராமணர்கள் கடலைக் கடக்கக்கூடாது. அதனால் தான் இராமன் ஹனுமானை அழைத்து லங்காபுரி செல்லப் பணித்தானாம்.
ஆனால் இன்றைய பிராமணர்கள் கடல் கடந்து பணம் சம்பாதிக்கின்றார்கள். எங்கெல்லாமோ பறக்கின்றார்கள்.
பிராமண ஆச்சார்யரகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து இப்போது ஒரு தீர்மானம் நிறைவெற்றி இருக்கின்றார்கள். முட்டை 'சைவ" உணவாகும். அதனால் அதை ஹிந்துக்கள் தாராளமாக உண்ணலாமாம்.
வங்காளத்திலுள்ள பிராமணர்கள் நெடு நாட்களுக்கு முன்னரே மீனை ஆகாரமாகக் கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம். கேட்டால் மீன் தண்ணீரிலே மலரும் ஒரு மலர் என்கிறார்களாம்.
இப்போதெல்லாம் பிராமணப் பெண்கள் தங்கள் மதப் போதனைகளுக்கு எதிராக மறுமணம் செய்து கொள்கிறார்கள்.
டாக்டர் அம்பேத்கார்-
ஈ.வெ.ரா. பெரியார்-
டாக்டர் இராமதாஸ்
போன்றவர்களின் இடைவிடாப் போராட்டத்தால் மேல் ஜாதியினரின் ஆதிக்கம் ஆட்டங்கண்டுள்ளது.
ஹிந்து மதத்தை மேலும தெளிவாகத் தெரிந்திட வேதங்களையும் புராணங்களையும் முடிந்தால் ஆழ்ந்து படியுங்கள்.
--------------------------------------------------------------------------------
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் ஒரு ஹிந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ, சீக்கயராகவோ, ஜெய்னராகவோ, புத்தராகவோ ஏன்? ஒரு நாத்திகராகவோ இருக்கலாம்.
இதைப்படித்து விட்டு தயவு செய்து சும்மா இருந்துவிடாதீர்கள். படித்து முடித்ததும் செயல்படுங்கள். தயை கூர்ந்து இந்த நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றிட உடனேயே நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.
முதன் முதலில் நீங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ள தகவல் அனைத்தும் உண்மையாதவையா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்கள், வீடியோ-கேசட்டுகள் ஆகியவற்றை வாங்கிப் படியுங்கள். பாருங்கள்- அவற்றை ஏனையோருக்கும் படிக்கத் தாருங்கள்
இந்த நூலை உங்கள் சொந்த மொழிக்கு மொழிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கருத்துக்களைப் பத்திரிக்கைகள், மாதஇதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றிற்கு எழுதுங்கள்.
பிராமண வெறியாட்டத்திறகெதிராகப் போராடும் தலைவர்களோடு அணி சேருங்கள். போராடி வெற்றி பெறுவோம் என் உறுதி ப+ணுங்கள்
இன்னும் ஒரு முறை டாக்டர் எட்மண்ட் பர்க் அவர்களின் சொற்களை உங்களளுகு;கு நினைவு கூறுகின்றோம்.
அநீதியை கண்ணெதிரே கண்டும் - அமைதியாக அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்.
இந்த நூல் உங்கள் நூலகத்தை அலங்கரிப்பதற்கு அல்ல. படியுங்கள். படிக்கக் கொடுங்கள். இந்த நூலை முன் அனுமதி இன்றி நீங்கள் அச்சிட்டு விநியோகம் செய்யலாம்.
இந்த நூல் உருவாகிட உதவிய நூல்கள்:
1. Untouchables of India - Minority Rights Group
36, Craven St., London Wc2 5NG
2. M.Ghandi and the Emanciation of Untouchables
Bhim Ptrika Publication, Jallender, India
3. Brahmin Fabrication and the Forgery of the Gita and Why?
Open court, La Salle - Illinois 61301 USA
4. Gita Rahsya? or Manusmrit (A code of Inhumanity)
B.G. Tilak Higginbothoms, Madras
5. The Sacred Books of the East, by F.Max mulier,
The Vedanda Sutras with the Commentary by Shankarya
Translated by George Thibaut Published by Motilal
Banarasidas. Delhi - 1968
6. Ramayan - Valmiki
7. Bhagavath Geetha
8 The Bible the Quran and Science,
Maurice Bucaille - The French Sholar
Islamic Book Centre, 1353, Chitli Qabar
Delhi - 110 006
9 Answer to Racial Problems, IPC,
PB No: 2439, Durban
South Africa
10 Mahabarath
VIDEO CASSETTES
11 Shocking Asia, Atlas International Film,
GMBH, Munich
12 Shock Survey, BBC Programme, Rev, Jenkins Bishop
Anglican Church, London
No comments:
Post a Comment