'கச்சா எண்ணெய் விலை 170 டாலரை தொடும்' | |
| |
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 140 டாலராக அதிகரித்துள்ள நிலையில், இது இந்த ஆண்டுக்குள் 170 டாலரை தொடும் என ' ஒபெக் ' தலைவர் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கு டெலிவரி செய்யக்கூடிய கச்சா எண்ணெயின் விலை, நியூயார்க் சந்தையில் நேற்று மதியம் 140.39 டாலராக அதிகரித்தது.காலையில் வர்த்தகம் தொடங்கும்போது இது 140.39 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த ஆண்டுக்குள் இந்த ஆண்டின் இறுதிக்குள் கச்சா எண்ணெயின் விலை 170 டாலரை தொட்டுவிடும் என எண்ணெ ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பன தலைவரான 'ஒபெக்' தலைவர் தெரிவித்துள்ளார். | |
(மூலம் - வெப்துனியா) |
Friday, June 27, 2008
'கச்சா எண்ணெய் விலை 170 டாலரை தொடும்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment