Wednesday, June 11, 2008

பொம்மைக்கு தடை

 
 
 
 
ஷன்டாவ்: தொழிற்சாலை ஊழியர்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொம்மை கார்களை பேக் செய்வது சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷன்டாவ் நகரில்.

சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பொம்மைகள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாக புகார் எழுந்ததுடன் சில நாடுகள் அத்தகைய பொம்மைகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப நேரிட்டது.

இது சீன தயாரிப்புகள் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளதாகக் கூறி, சீன அரசு 700 பொம்மை தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்துள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails