5)கடவுள் கிருஷ்ணன்
கடவுள் கிருஷ்ணன் ஒரு விவகாரத்தில் அலாதியான ஆசை உள்ளவர். அந்த ஆசை இளம் பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதாகும்.
ஒரு காலத்தில் இராமன் சாதாரண இராமனல்ல. கடவுள் இராமன் கன்னிப் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்காக, அப்பெண்களின் மாற்றாடையை எடுத்து மரங்களின் மேல் ஒளித்து வைத்து விட்டார். கடவுள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?
கீதை - ஹிந்துக்களின் புனித நூல் - இது கிருஷ்ணன் பெண்கள் குறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதையில் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்து விடுகின்றான்.
குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கீழ்ஜாதியைய் சார்ந்தவர்கள்.
இவர்கள் காணாமற்போன துணிகளைத் தேடி நீருக்குள்ளிருந்து வெளியே வருகின்றார்கள். வருபவர்கள் தங்கள் கைகளால் தங்கள் உறுப்புக்களை மறைத்து கொண்டு வரக்கூடாதாம். கீதை கூறுகின்றது. அந்தப் பெண்களை கைகளை உயர்த்திக் கொண்டே வரவேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் வேண்டிக் கொண்டானாம்.
நல்ல எண்ணங் கொண்ட ஹிந்துக்களே கூறுங்கள்! இதைச் செய்தவனை கடவுள் என எடுத்துக் கொள்ளலாமா?
கடவுளாக இருந்தால் அவன் இப்படிச் செய்வானா?
உண்மை என்னவெனில் கிருஷ்ணன் கடவுளே அல்ல.
கடவுள் சிவன் - கணேசன் - கடவுள் பார்வதி
ஹிந்து மதத்தின் கொள்கைகளின்படி கங்கை நதி சிவனுடைய தலையிலிருந்து பிரவாகமெடுக்கின்றது. சந்திரனும் அதாவது நிலா அங்கே தான் அமர்ந்திருக்கின்றான்.
ஆனால் அமெரிக்கா, வானவீதியில் தான் நிலவைக் கண்டது. அங்கே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் - ஐ அனுப்பி வைத்தது.
அமெரிக்கா சிவன் தலையை நோக்கி நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பியதாகத் தெரியவில்லை.
உண்மை என்னவெனில சிவன் கடவுளுமல்ல. கங்கை அவன் தலையில் பிரவாகமெடுக்கவுமில்லை. சந்திரன் அங்கே இருப்பதுமில்லை.
புராணத்திலோர் புனிதக் கதை
கடவுள் பார்வதி - சிவனிடம் அதாவது தன் கணவனிடம் குழந்தை பெற்றுக கொள்ள அனுமதி கேட்டாள். சிவன் மறுத்து விட்டான்.
பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன்.
இந்தக் கடவுள் கணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான்.
எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா?
இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா?
இந்தத் தவறை சரி செய்து கொள்ள கடவுள் ஒரு குழந்தை யானையின் தலையை வெட்டி அழுக்குக் கடவுள் கணேசனின் முண்டத்தோடு பொருத்தி விடுகின்றான். அன்று முதல் அவனுக்கு (கணேசனுக்கு) ஆனை முகத்தோன் என்று பெயர்.
இவன் தன் தாயைப் போல் அழகான பெண் எனக்கு வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.
இந்தக் கடவுளின் சிலை குளத்துக் கரையோரம் அதிகமாகக் காணப்படும். காரணம் இந்தக் கடவுள் தன் தாயைப் போன்ற அழகுள்ள ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கின்றாராம்.
பலி வேண்டும் காளி
United Press Trust of India என்ற செய்தி நிறுவனம் கூறுகின்றது.
கடந்த மூன்று வருடங்களில் 2500 இளம் பிள்ளைகளும், பெண்டிரும் கடவுள் காளிக்காகப் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்று.
இராமனின் பக்தன் ஒருவன் எட்டு வயதான தனது மகனைக் கதறக் கதற தலையை வெட்டினான். காரணம் காளி அவனிடம் சொன்னாளாம். 'உன் மகனின் தலையை வெட்டிவிடு. அவன் இறந்துவிடுவான். அவன் மீண்டும் வந்து விடுவான். மீண்டும் வரும் போல அவன் செல்வத்தை மூட்டி கட்டி வருவான்" என்று.
இராம பக்தன் காளியிடம் ஏமாந்தான்
இந்த இரத்த வெறி கொண்ட காளியை கடவுள் என்று இந்த நாடு முழுவதும் வணங்குகின்றார்கள் அப்பாவி பாமரர்கள்.
காளியின் வாய் எப்போதும் அகலவிரிந்தே இருக்கும். கிழிந்து பீரிக் கொண்டு கோரமாய் இருக்கும். பற்களிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும். வெட்டிய தலையொன்று கையிலேயும் இருக்க, அவள் துர்க்கை, தேவி, சக்தி, உமா என்ற பெயர்களுடன் குரூரமாய் காட்சி தருவாள்.
டெல்லியில் காளிமாதாவுக்கு பணிவிடை செய்யும் பூசாரி கூறுகின்றார்:
காளிக்கு ஒரு குழந்தையைப் பலி கொடுப்பது ஓர் ஆண்மகன் பிறப்பதற்கான உத்திரவாத்தைப் பெற்றுக் கொள்வதாகும்.
இந்தியாவில் மனித பலி என்பது கொலையாகும். எனவே பலி கொடுப்பவர் இன்னும் அதோடு தொடர்புடையவர் அனைவரும் கொலை செய்ததற்குரிய தண்டiiயைப் பெறுவர்.
ஆனால் காவல்துறை இதுவரை இதில் சாதித்தது எதுவுமில்லை.
ஜே.ஷாஹோ பீகார் மாநிலத்தின் காவல்துறை தலைவர் கூறுகின்றார்:
மனித உயிர்களை காளிக்கும் பலியாகத் தருவதைத் தடுத்திட நாங்கள் எங்களால் இயன்றவற்றையெல்லாம் செய்தோம். ஆனால் எந்த மனித பலியையும் தடுத்திட இயலவில்லை. ஊரார் கூடி பெற்றோரின் சம்மதத்தைப் பெற்று ஒரு சிறுவனை குறி வைத்து காளியின் முன்னே அழைத்துச் சென்று தலையை வெட்டி விட்டு எதுவுமே நடக்காதது போல் நடந்து கொண்டால் காவல் துறையினர் என்ன செய்திட இயலும்.
உம்காந்த் சதுர்வேதி - இவர் பீகார் மாநிலத்தின் சிறந்த வழக்கறிஞர். அவர் கூறுகின்றார்:
சட்டத்தில் மனித பலி கொலை என்று எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் யார் கொலை செய்தார் என்பதை நிரூபிப்பது கடினம். பெரும்பாலும் மனித பலி என்ற இந்த கொலையைச் செய்பவர் ப+சாரி தான். பெரும்பாலான கொலைகளில் - மனித பலிகளில் - காவல் துறையினர் துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். காரணம் காளி தங்கள் மீது கோபப்பட்டு விடுவாளோ என்று அஞ்சுகின்றனர்.
1972ல் மராட்டிய மாநிலத்தில் திகைப்பூட்டும் அளவு சில உயிர் பலிகள் நடந்தன.
அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் தனது இஷ்டதேவதையிடமிருந்து பொக்கிஷம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக 11 கன்னிப் பெண்களின் இரத்தத்தை வெட்டிக் காட்டினார். ஆனால் காளி அவருக்கு பொக்கிஷத்தைத் தரவில்லை. காவல்துறையினர் அவரைத் தேடினர். அவரோடு பலி கொடுப்பதில் ஈடுபட்ட 4 அடியாட்கள் பிடிபட்டனர். தலைவரோ தப்பித்துக் கொண்டார்.
கேரளாவில் ஒரு கோர சம்பவம். ரவி சித்தார்தன் என இரண்டு சகோதரர்கள். இவர்களுக்கு ஷோபா என்றொரு தங்கை.
சகோதரர்கள் இருவரும் சகோரியைக் குளித்து விட்டு காளி கோவிலுக்குள் ப+ஜைக்கு வரச்சொன்னார்கள்.
அப்படியே சகோதரி குளித்துவிட்டு காளி கோயில் பூஜைக்காக வந்தாள். மந்திரங்களை முழங்கிக் கொண்டு சகோதரர்கள் இருவரும் அவளது கழுத்தை வாளால் வெட்டச் சென்றார்கள். அவள் கதறினாள். உத்தம சகோதரர்கள் விடவில்லை. அவள் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினாள். இரக்கம் காட்டும்படி இறைஞ்சினாள். விடவில்லை. அவளைத் துண்டு துண்டாக வெட்டி காளிக்கு காணிக்கையாக்கினர். இந்த பலியைக் கொடுத்தால் ப+மிக்குக் கீழே இருந்து ஒரு பொக்கிஷம் அவர்கள் முன் வெளிப்படும் என காளி வாக்களித்தாளாம். இன்னமும் அது வெளிப்படவில்லை.
இந்தப் பலிகளெல்லாம் பாமரர்களுக்குத் தானே தவிர பிராமணர்களுக்கல்ல.
வேதத்தில் பிராமணர்களை பலி கொடுக்கக்கூடாது என்று பகிரங்கமான பிரகடனம் இருக்கின்றதாம்.
கடவுள் பாஞ்சாலி
இந்தக் கடவுள் ஐந்து பேருக்கு மனைவி. அந்த ஐந்து பேரும் சகோதரர்கள்.
இவளுக்கோர் குழந்தை பிறந்தது என்றால் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை?
இந்திய நாட்டு நீதி மன்றங்களே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
ஹிந்து மதத்தை ஆழ்ந்து ஆராய்ந்த டாக்டர் சார்ஸ் என்பவர் இது போல் அண்ணன் - தங்கை, அக்காள் - தம்பி தகாதப் புணர்ச்சி ஹிந்து மதத்தில் மிகச்சாதாரணமான நிகழ்ச்சிகளாக இருக்கின்றன என்று கூறுகின்றார்.
பூரி சங்காச்சாரியார் அவர்களின் பேட்டி
பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவ் தீரத் அவர்கள் பிரமணர்களின் ஆன்மீகத் தலைவர். இவர் கல்யாண் என்ற ஹிந்தி மாதாந்திர இதழுக்குக் கொடுத்த பேட்டியில் இப்படிக் கூறுகின்றார்:
கேள்வி: மஹாராஜ்! சூத்திரன் ஒருவன் நற்செயல்கள் செய்து பக்தியோடு நடந்து கொண்டால் அவன் பிராமணனாக ஆக இயலுமா?
பதில்: சூத்திரன் ஒருவன் கொடுக்கப்பட்ட வரையறைகளுக்குள் நடந்து கொண்டு, வர்ணாஸ்சிரம தர்மத்தை அப்படியே பின்பற்றினால் அவன் அடுத்த பிறப்பில் ஒரு வேளை பிரமணனாக மாறலாம். நிச்சயமாக அவன் எக்காரணத்தைக் கொண்டும் இந்தப் பிறவியில் பிராமணனாக இயலாது.
கேள்வி: ஜாதி துறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா?
பதில்: ஆமாம்! ஜாதிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது மிகமிக அவசியமே! ஜாதி அமைப்பில் நம்பிக்கை இல்லையென்றால் முன்னேற்றம் என்பதே இல்லை.
கேள்வி: மஹாராஜ்! ஜாதி மாற்றம் என்பது நற்பணபுகள், நற்செயல்கள் இவற்றோடு சம்பந்தப்பட்டவை தானே!
பதில்: இல்லை! ஜாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை. நற்பண்புகள், நற்செயல்கள் அவற்றை மாற்றியமைக்க மாட்டா! இஃதோர் மறுக்க இயலாத உண்மை.
1969ல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிளை ஒன்றை பாட்னாவில் திறந்து வைத்துப் பேசிய போது ப+ரி சங்கராச்சாரியார் சொன்னார்:
'தீண்டாமை ஹிந்து மதத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சம். நான் இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடப் போவதில்லை. என்னை அவர்கள் தூக்கில் போட்டாலும் சரியே!"
கீழ்ஜாதி ஹிந்துக்களைப் பற்றி மனு இப்படிக் கூறுகின்றது:
'அடிமைத்தனம் சூத்திரர்களோடு பிறந்தது. அவர்களை யாரும் அதிலிருந்து விடுதலை செய்திட இயலாது" (மனுஸ்மிர்தி அத்தியாயம் 8 சுலோகம் - 413)
'ஸ்ரீ பிரம்மா தீண்டத் தகாதவர்கள் அடிமைகளாகவே பிறந்து அடிமைகளாகவே வாழ்ந்து அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றே நியமித்துள்ளார்" (மனு அத்தியாயம் - 19. சுலோகம் -414)
இதே பூரி சங்கராச்சாரியார் கூறுகின்றார்:
'விதவையாகிவிட்ட பெண்ணுக்கு - அதாவது கணவன் இறந்து விட்டப் பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. உடன்கட்டை ஏறுவதைத் தவிர"
'உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் தூக்கிலடப்படும் வரை எதிரத்துக் கொண்டே இருக்பேன்."
இந்த சங்கராச்சாரியாரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கபட வேண்டிய சங்கராச்சாரியாரை இந்திய அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்கள் காலைத் தொட்டுக் கண்ணில் வைத்து ஆசி பெற்று ஆட்சி நீடிக்க வரம் பெற்று வருகின்றார்கள்.
இன்னும் தொடரும்............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment