Saturday, June 28, 2008

டாப் 50 ஆந்தியர் பட்டிய-ல் கலாம், ரஜினி, அமைச்சர் சிதம்பரம்

 

ஆந்திய மக்களின் மனங்களைக் கவர்ந்த டாப் 50 பிரபலங்களின் பட்டியலை ஆந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம் ஏசிஊம்அர் அகிய அமைப்புகள் வெளியிட்டன. ஆந்தியாவின் 5 முக்கியப் பெருநகரங்களைச் சேர்ந்த மக்களிடம் ஊடுக்கப்பட்ட அய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பிரபலங்கள் ஆடம் பிடித்துள்ளனர். ஆந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல்கலாம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஆசையமைப்பாளர் எ.அர்.ரஹமான் அகியோர் ஆடம்பெற்றுள்ளனர். ஆந்தப் பிரபலங்களுக்கு மக்களிடம் ஈள்ள செல்வாக்கு, அவர்களின் அளுமைத் தன்மை மற்றும் தலைமைப் பண்பு அகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் ஆந்த அய்வு மேற்கொள்ளப்பட்டது.
http://www.nakkheeeran.com/DailyNews/DailyNews.html

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails