கண்டது(தேனியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரப் பலகையில்)வீடு வேணுமா? வீடு!நல்ல வீடுகள், கடைகள் வாடகை மற்றும் கிரயத்திற்கு அணுகவும்.
கேட்டது(திருவாரூர் பெட்டிக்கடை முன் இருவர்)""இந்தியாவே உலக வங்கிகிட்டே கடன் வாங்கி செலவு செய்யும்போது பங்களாதேஷுக்கு நூறு கோடி கடன் கொடுக்குறாங்களே எப்படி?''
சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ் என்னதான் கிளி "கீ..கீ'..ன்னு கத்தினாலும்அதால ஒரு பூட்டைக் கூடத் திறக்க முடியாது!
source:dinamani
-- சவால் ரியல் எஸ்டேட், எடமால் தெரு, தேனி.சுடச் சுட வாடகை வீடுகள் ரெடி இன்றைய ஸ்பெஷல்மதுரை ரோட்டில் 3 சென்ட் காலி இடம்,வெறும் 2 1/2 கோடியில்.நம்பி வாங்க, இங்கே வாங்க!குறிப்பு: பேய் வீடுகளுக்குக் கமிஷன் தள்ளுபடி உண்டு!
கேட்டது(திருவாரூர் பெட்டிக்கடை முன் இருவர்)""இந்தியாவே உலக வங்கிகிட்டே கடன் வாங்கி செலவு செய்யும்போது பங்களாதேஷுக்கு நூறு கோடி கடன் கொடுக்குறாங்களே எப்படி?''
""நான் கூடத்தான் பேங்க்ல லட்சக்கணக்குல கடன் வாங்கிட்டு உனக்கு ஆயிரக்கணக்குல கடன் கொடுக்கிறேன், அதுமாதிரிதான்''.
சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ் என்னதான் கிளி "கீ..கீ'..ன்னு கத்தினாலும்அதால ஒரு பூட்டைக் கூடத் திறக்க முடியாது!
source:dinamani
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment