![]() சுமார் 22,000 டாலர்கள் பணத்துக்காக இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தனது தந்தையை மீற விரும்பவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் கூறியதாக, சவுதி அரேபியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குழந்தைத் திருமணங்கள் மிகவும் அதிகரித்து வரும் அளவில் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் சவுதி அரேபியாவில், இந்த வழக்கு குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்துள்ளது. source:z9world.com |
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment