Saturday, September 13, 2008

ஆப்கானில் மனித வெடி குண்டு தாக்குதல்: ஆளுநர் பலி

lankasri.comஆப்கானிஸ்தானில் மனித வெடி குண்டு தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் லோகர் மாகாணத்தின் ஆளுநர் அப்துல்லா வார்டக் கொல்லப்பட்டார். 

தலைநகர் காபூல் அருகே உள்ள லோகர் மாகாணத்தின் ஆளுநர் அப்துல்லா வார்டக் தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார். அப்போது வெளியில் காத்திருந்த மனித வெடி குண்டு தீவிரவாதி ஒருவன் காரின் அருகே சென்று தனது உடலில் கட்டி இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். 

இந்த பயங்கரத் தாக்குதலில் ஆளுர் அப்துல்லா வார்டக் சம்பவ இடத்திலேயே பலியானார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221324033&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails