தான் பதவின் மரியாதை கூட தெரியாத கணேசன் இந்துக்கள் பொருமை இழந்துவிட்டதாக அறிக்கை விட்டுன் தன் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளார். அப்போ குண்டு வைக்கும் தீவிரவாதிகளும் பொறுமை இழந்து செய்வது நீயாயமா?இதை நீயாயப்படுத்தும் சங்பரிவார் அதை ஏற்றுக்கொள்ள தயாரா? ============================================================================================================= பொறுத்தது போதும் என இந்து மதத்தினர் முடிவெடுத்துவிட்டனர்:இல.கணேசன் |
பொறுத்தது போதும் என இந்து மதத்தினர் தீர்மானித்து விட்டார்கள். அதனால் சில இடங்களில் எதிர்விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் திட்டமிட்டவை. திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி இந்து இயக்கங்கள் மீது பழி போடப்பட்டுள்ளன. காவிரியில் உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்த கர்நாடக அரசு மறுத்த போது கூட, 355 வது பிரிவில் கடிதம் எழுதாத மத்திய அரசு உடனே கடிதம் எழுதி கர்நாடக அரசை கலைக்க கோரிக்கை வைத்தது எல்லாமே திட்டமிட்ட செயல்கள்; திரும்ப திரும்ப நிகழ்கின்றன. |
Wednesday, September 24, 2008
இல.கணேசனின் பொருபற்ற உளறல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment