2010 உலகக் கோப்பை கால்பந்து : அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு |
வரும் 2010ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் இன்று வெளியிடப்பட்டது. 'ஷாகுமி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சின்னம் கையில் கால்பந்தை ஏந்தியிருக்கும் ஒரு இளம் சிறுத்தையாகும். இளமை, துடிப்பு, தன்னம்பிக்கை, உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றின் அடûயாளமாக ஷாகுமி விளங்குகிறது என உலகக்கோப்பை அமைப்புக் குழுவின் தலைவர் டேனி ஜோர்தான் தெரிவித்திருக்கிறார். |
No comments:
Post a Comment