குழந்தையின் முகம் பார்த்தும் மாறாத தீவிரவாதிகள் |
|
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த தீவிரவாதிகள், மெஹ்ராலி பூ மார்க்கெட்டில் வேண்டுமென்றே பாலிதீன் பையை கீழே தவற விட்டுள்ளனர்.இதைப் பார்த்த சிறுவன், அந்தப் பையை எடுத்துக் கொண்டு இளைஞர்களிடம் கொடுக்க ஓடினான். நெரிசலான பகுதி என்பதால் மோட்டார் சைக்கிள் இளைஞர்களை எளிதில் நெருங்கிய சிறுவன், அவர்களிடம் பையை அளிக்க முயன்றான். ஆனால் அந்த சின்னஞ்சிறுவனின் முகத்தைப் பார்த்தும் மனம் மாறாத அவர்கள், பையை சிறுவனிடம் திணித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். ஏதுமறியாமல் சிறுவன் திகைத்து நின்றபோதுதான் குண்டு வெடித்து சிதறியுள்ளது |
No comments:
Post a Comment