இண்டெர்நெட் எனது பிறப்புரிமை - ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட் தொடர்பான முன்னோடி சட்ட ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழிகாட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம்செலுத்தும் நலவாழ்வு அரசாக விளங்கும் ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட்தொடர்பான முன்னோடி சட்ட ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தின் படி ஃபின்லாந்தில் இனி இண்டெர்நெட் என்பது அடிப்படைஉரிமைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிற து.அதிலும் வழக்கமான இண்டெர்நெட்அல்ல அறிஞரின் தங்கு தடையில்லா அருவிப்பேச்சைப்போலதடையில்லாமல் பாயும் அதிவேக இண்டெர்நெட். அதாவது பிராட்பேண்ட்இணைப்பு. இதன் மூலம் உலகிலேயே பிராட்பேண்ட் இணைப்பை அடிப்படைஉரிமையாக்கிய முதல் தேசம் என்னும் பெருமையை ஃபின்லாந்துபெற்றிருக்கிறது. இதன்பயனாக் ஜூலை மாதத்திற்குள் ஃபின்லாந்துவாசிகள் பிராட்ப்பேன்ட்இணைப்பை பெறக்கூடும்.அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு 150 எம்பிஅளவு இணைப்பு கிடைக்ககூடும். ஃபின்லாந்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள் அல்லவா? இண்டெர்நெட் இணைப்பு என்ன அத்த னை முக்கிய மா என்று சில ருக்குதோன்ற லாம்.ஆனால் இண்டெர்நெட் ச முக மாற்ற த்திற்கு வித்திட க்கூடிய ஜ ன நாய க தொழில்நுட்ப ம் என்பதை மற ந்து விட க்கூடாது.இண்டெர்நெட்எத த னையோ புதிய வாச ல்க ளுக்கு திர ந்துவிட்டுள்ள து. |
No comments:
Post a Comment