| ||||
உஜ்ஜைனில் உள்ள கிராம் ஒன்றில் இருக்கும் மசூதியில் இருக்கும் மரத்தில் ஏறினால் ஆவிகள் விலகுவதாக நம்பிக்கை நிலவுகிறது. |
| ||||
மசூதிக்கு வந்திருக்கும் ஏராளமான பெண்கள் |
| ||||
உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமிய முனிவர் ஒருவரின். |
| ||||
மரத்தின் மீது ஏறி மயக்க நிலைக்குச் சென்றுவிட்ட பெண் |
| ||||
இஸ்லாமிய முனிவர் ஒருவரின் சமாதியின் நுழைவாயில்
|
| ||||
மரத்தில் ஏறி முடித்து வந்த பெண்களைபூசாரி அவர்களது முடியைப் பிடித்து ஒரு சுவற்றுக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு எலுமிச்சைப் பழத்தை வைத்து ஆணி அடித்துவிடுகிறார். |
| ||||
சேறுபோல் கிடக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து பாபாவின் சமாதியில் வணங்கிவிட்டு இந்த மரத்தில் ஏறி இறங்குவதன் மூலம் ஆவிகளின் பிடியில் இருந்து பெண்கள் விடுபடுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. |
No comments:
Post a Comment