Wednesday, March 19, 2008

மறைந்த நடிகர் ரகுவரனும்,மறையியல் இஸ்லாமும்

மறைந்த நடிகர் ரகுவரனும்,மறையியல் இஸ்லாமும் இது உண்மையா அப்படின்னு நீங்கள் கேட்கலாம்.ஆனால் இவருக்கும் இஸ்லாமுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்று அனைவருக்கும் தெரியும்.
 
ஆனால் அவர் குடியிருந்த ஊரில் ஒரு மசூதி இருந்தது அது வழியாத்தான் அவர் தினமும் வேளியே புறப்படுவார்.அந்த மசூதியை கடக்கும் போது அவர் குரான் வசனம் ஓதுவதை கேட்டிருக்கிறார்.பின்பு குரான் படித்தார்.அதில் அகில உலகுக்கும் நேர்வழி உள்ளது?அப்படின்னு சொன்னார்.
 
நடிகரானபின் அவர் கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்.
 
இப்படி ஒரு பிரபலமான நபர் இறந்து விட்டால் அவரை பற்றி இந்த மாதிரியான ஜீம்பூம்பா கதைகளை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் இந்த ஜிஹாதி கும்பல்.
 
ஏற்கனவே இப்படி நிரைய பேரை சொல்லி இருக்காங்க தேடிட்டு இருக்கிகேன்,கிடைச்சதும் பதிக்கிறேன்.உதாரணத்துக்கு கீழே ஒன்னு மட்டும்
 
 
 


Example
 
மொழியாக்கம்:


"எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே; அவனே தான் நாடியவர்களுக்கு நேர்வழியைக் காட்டுபவன். தர்க்க ரீதியிலான உண்மைகளை நம்பி ஆய்வுக்குட்படுத்தும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியைக் கொடுப்பவனும் அவனே! அவன் வழங்கிய வழிகாட்டலை விடச் சிறந்ததை உலகில் எவரும் காட்ட முடியாது; விண்ணிலும்கூட!
இஸ்லாத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும் அறிவியல் பூர்வமான நிரூபனங்களின் மூலமே சிலர் திடமான நம்பிக்கையாளர்களாக ஆகின்றனர்.

சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் நாஸா விண்வெளி மையத்திலிருந்து பூமிக்குத் திரும்பியதும் தன்னுடன் பயணித்த சகவிஞ்ஞானிகள் சிலருடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்! விண் நிலையத்திற்குச் சென்றபோது தன்னுடன் பைபிள், திருக்குர்ஆன் மற்றும் கீதையை எடுத்துச் சென்றார். சில காரணங்களுக்காக அவர் இஸ்லாத்தை ஏற்றதை ரகசியமாக வைத்துள்ளார். இந்தியாவிலுள்ள அவரின் உறவினர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்!

வெகுசீக்கிரம் இந்தியாவிற்குத் திரும்பி அனைத்து உண்மைகளையும்
பகிரங்கப்படுத்த உள்ளார்; சங்பரிவார RSS சுனிதா வில்லியம்ஸின் இந்திய வருகைக்காக காத்திருக்கிறார்கள். நிலவுக்குச் சென்று திரும்பிய முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் பிற்காலத்தில் இஸ்லாத்தில் இணைந்தார்;ஆனால் இதுபற்றிய தகவல்கள் பரம
ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன"

http://unmaiadiyann.blogspot.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails