Sunday, March 16, 2008

மதபோதகரும்,அழகிய பெண்ணும்

மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்
 
 
 

March 16th, 2008 | பகுப்புகள்: ஆசியா, ஆன்மீகம், இசை, சமூகம், தொலைக்காட்சி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா |

ஆப்கானிஸ்தானில்

நடந்துவரும் ஒரு தொலைக்காட்சி பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் மூன்று பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு முதல்முறையாகத் தெரிவான பெண்ணொருவரை நேயர்கள் வாக்களித்து போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளனர். போட்டியில் இறுதிச் சுற்றுவரை வந்ததே தனக்குப் பெரிய கௌரவம் என்று கூறிய லிமா சஹார் என்ற அந்தப் பாடகி, தனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆனால்

இந்தப் ஆப்கன் ஸ்டார் என்ற இந்தப் போட்டியில் பங்கேற்றதற்காக பழமைவாதிகள் அவரை விமர்சித்துள்ளனர். மௌலவி அப்துல் ரயூஃப் என்ற ஒரு மதபோதகர், அப்பாடகியை ஆப்கானிஸ்தானின் சாத்தான் என்று குறிப்பிட்டதோடு, சக ஆப்கானியர்களுக்கு அவர் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

நன்றி

: பிபிசி

மேலும் விவரங்களுக்கு

:

1. Woman vies to be top star at Afghani American Idol

2. Stop the music: conservative critics condemn woman Idol finalist - World

3. The Associated Press: Afghan Woman Voted Off 'Idol' Show

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails