Wednesday, March 19, 2008

முன்னோடி பதிவருக்கு மரியாதை

 
யார் என்று தெரியது,முகம் பார்த்ததும் இல்லை,ஆனால் தேடினேன் கிடைத்தது இவரின் பதிவு.இந்த முன்னோடி பதிவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அவர் பதிவு இங்கே
 
 
 









உண்மையில் சொல்லப்போனால், இந்த கயவர்களின் கனவு பதினைந்தாண்டல்ல ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக.

கனவு பெரிதாக ஒன்றுமில்லை, இந்த உலகையே ஆண்டு அடிமைப்படுத்தவேண்டும் என்பதே. :-))

இந்த ஆதிக்க வெறி முதலும் கடைசியுமான கோட்பாடாகி இறைவசனம் என்று சொல்லிக்கொண்டு நூல்களில் ஏறிவிட்டது. அதை தினசரி ஐந்துமுறை அருந்தும் அப்பாவிகள் உடலெங்கும் விடம் தோய்ந்து தலையில் கொம்பு முளைக்க ரத்தம் குடிக்க புறப்படுவர்.

அவ்வாறு புறப்பட்ட ஒரு படை 1991வில் சொமாலியாவை அடைந்தது. அப்போது, அந்த பாழ்பட்ட தேசத்தில் கொடுங்கோலன் ஓடி ஒளிந்திருந்தான். அங்கு கிடைத்த வெற்றிடத்தை வெறியிடமாக்கி இனக்கும்பலை பிணைக்கும்பலாக்கும் சீரிய முயற்சியில் ஆயிரமாயிரம் படை கொண்டு வெறியர்களின் நடனமாறம்பமாகியது.



பள்ளிகளில் விடலைப்பையன்களின் படிப்பு தடைசெய்யப்பட்டன. அவ்வாறு கதியற்று நிற்கும் பிள்ளைகளின் கையில் துப்பாக்கியடைத்து போரில் வைக்கோலாக்கினார்கள். பெண்களை வண்புணர்ச்சி செய்வதற்கே பெற்றெடுக்கச்சொன்னார்கள்.

அந்த தேசத்தில் இந்த ஜிகாதி வெறிப்பூண்டு அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியது. தலைநகர் மொகதிசுவும் இவர்களின் காலடியில் விழுந்தது.

சாக்கடையை தேடியண்டும் புழுக்கள் போல, இந்த இஸ்லாமிய ஜிகாத்தை தேடி வழக்கான தீவிரவாத புழுக்கள் - அன்று, குழுக்கள் - வந்து மண்டின. அல்-காய்தா முதலிய இஸ்லாமியர்களின் கூடாரமானது சொமாலியா.

ஆனால், பதினைந்து வருடங்களாக நடந்துவந்த அல்லாஹ்வின் பெயர் சொன்ன இந்த அராஜகத்தின் முடிவு பதினைந்தே நாட்களில் எழுதப்பட்டது.

அடுத்திருந்த எதியோப்பியா இவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை சகிக்க இயலாது திட்டமீட்டியது. வறுமைக்கு பெயர் போன எதியோப்பியா, ஆப்பிரிக்காவில் வலிமைக்கும் பெயர் போனது.

சொமாலியாவின் வீழ்ச்சியில் நாளைய ஆப்பிரிக்க அடிமை சாசனம் இருக்கிறது என்று சரியாக கணித்தது எதியோப்பியா. பக்கத்தில் நடக்கும் இந்த மனித உரிமை படுகொலைகள் நாளை நம் கல்லறைக்கு விலை பேசும் என்று புரிந்து கொண்டது. இந்த தகாத காட்டுமிராண்டி கோட்பாடுகள் இன்றைய மனித சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி என்று அறிந்துகொண்டது.

இதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாடமிருக்கிறது என்பேன் நான்.

புற்றுநோயை பாலூற்றி குணமாக்க இயலாது. சமாதானமும், சமரசமும் ஆளுகைக்கொள்கையரிடம் என்றுமே பலனலிக்காது.

கொடுமையுடன் சமரசம் என்பது 'முதலைக்கு தீனிபோடுவதுபோன்று, நாம் கடைசியாக உண்ணப்படுவோம் என்று எண்ணி....' என்றான் சர்ச்சில்.

இதை இந்தியா உணரவில்லை. எதியோப்பியா உணர்ந்தது.

எதியோப்பியாவின் ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் சொமாலியாவை சூரையாடின.




ஜிகாதிகளிடம் உயிர்ப்பயம் கண்டது. பள்ளியிலிருந்து திருடப்பட்டு துப்பாக்கி ஏந்திய பையன்கள் கூட்டம் முழு பயிற்சியான ராணுவத்தாக்குதலில் தடம் புரண்டது. தாறுமாறானது.

"இஸ்லாம் எங்கும் பரவும். இஸ்லாமியரகளெங்கும் பரவுவர். நாளை நம் மார்க்கத்ததே" என்றுரைத்ததாக இறைவசனம் சொன்ன புத்தகங்கள் மீண்டும் பொய்யாயின... வகாபியர்களின் பெட்ரோல் பணம் என்ன முயன்றும் மானுடத்தை மாய்க்க முடியவில்லை.

ஜிகாதிகள் ஓடினார்கள்... ஓடினார்கள்... வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினார்கள்.

அந்த பரம 'கருணையுள்ள' ஏக இறைவன் 'எனக்காக சண்டை போட்டு செத்துப்போ, நான் உனக்கு எழுபத்திரண்டு பெருமுலை கன்னியர்களை முடிவில்லாமல் கொடுக்கிறேன்' என்று நாளுக்கு ஐந்து முறை ஓதியும், என்னவோ ஜிகாத்தில் செத்துப்போக யாரும் நிற்கவில்லை. கன்னியர்களை அப்புறம் பெறலாம் என்று சுன்னியர்கள் ஓடிவிட்டார்கள். அவர்கள் ஓடும் போது மறந்த துண்டும், துணியும் அந்த தேசமுழுதும் மண்டிக்கிடக்கின்றன. ஈதுல் அஜ்ஹா என்றால் நான்கு கால் மிருகங்களையல்லவா கொல்லவேண்டும், இரண்டு கால் வெறியேறிய இந்த மிருகங்கள் அந்த தியாக திருநாளுக்கு தயாரில்லை...

பத்து பதினைந்து நாட்களுக்குள் சொமாலியாவின் இஸ்லாமியர்கள் தாங்கள் பிறந்து வந்த புதைக்குழுகளில் பதுங்கினார்கள். தற்போது சொமாலியாவின் அண்டை நாடுகள் தப்பியோடும் இந்த இஸ்லாமிய ஜிகாதென்னும் புற்றுநோய் தன் பிரதேசங்களில் பீடிக்காமல் எல்லையில் கண்கானித்துக்கொண்டிருக்கிறார்கள்.....


இது எத்தனை நாளுக்கென்று பார்ப்போம். ஒரு முறை விரட்டப்பட்டால் பாம்பும் பூரானும் மறுமுறை மீளாதா என்ன? அந்த ஏகஇறைவன் இந்த மூளைச்சலவை அடிமைகளுக்கு வேறொரு பாழுங்கிணறு காட்டாமலா போவான்.....

எல்லாப்புகழும் இறைவனுக்கே...

 

http://ayemarathavan.blogspot.com/2007/01/blog-post.html.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails