இன்றைய இணைய இஸ்லாமிய புரட்டு பதிவு பரங்கிப்பேட்டை ஃபக்ருதீன் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.
இப்போதெல்லாம், தினசரி இணையத்தில் இஸ்லாமிய பதிவர்களின் ஜல்லி மிகவும் அதிகமாக ஒலிக்கிறது. பொதுவாக, இது ஒரு நல்ல பொழுதுபோக்கும் நகைச்சுவையாக இருக்கிறது.
சில சமயம், இவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் நம்புகிறார்களா என்று தோன்றும்? ஆனால், பல சமயம், இவர்கள் நம்மையெல்லாம் இவ்வளவு முட்டாளாக நினைத்து முழு பூசணிக்காயை பிரியாணியில் மறைக்கிறார்களே என்று கோபம் வருகிறது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன்!
அல்லாஹ் என்பது முகம்மதுவின் புரட்டுகளுக்கு சப்பைகட்ட கற்பனையில் உதித்த ஒரு பாத்திரம். இதை நான் படித்து தெறிந்து அனுபவித்திலும் உணர்ந்தேன்.
அல்லாஹூ அளித்த இரைவசன புத்தகம் என்பது ஒரு பெரிய அசிங்கம். இது அரபியில் இருப்பதால் நம் முஸ்லிமாக்கள் அவமானப்படாமல் இதை ஓதுகிறார்கள் என்று நினைக்கிறேன். குரானை குடைந்தால் அதில் வன்முறை, காழ்ப்பு, ஏமாற்றம், கொலை, கொள்ளை என்று எல்லாம் கொட்டிக்கிடக்கின்றன.
அதையும் மீறி குரானில் காணக்கிடைப்பவை கொக்கோக சாத்திரங்கள்தாம்.
உண்மையில், நான் குரானை ஆராய்ந்த போது என் மனதில் எழுந்த முதல் அருவருப்பே இந்த விஷயங்கள் பற்றித்தான். குரானில் எங்கு பார்த்தாலும் அல்லாஹூ பெண்களைப் பற்றியும், அவர்கள் உடலுறவு பற்றியும் பேசுகிறான். அடிமை பெண்கள், சுவன ப்பெண்கள் என்று பலவகைப் படுத்தி விளக்குகிறான்.
முகம்மதுவின் மனைவிமார்களுக்கு ஸ்பெஷல் தகுதி குரானில் பேசப்படுகிறது. முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.
முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவிக்கு ஆசைப்பட்டபோது, உடனே அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கி அதற்கு ஓகே சொல்கிறான். இன்னும் பல...
ஒரு இறைவன் பெண்கள் விஷயத்திலும், கணவன்-மனைவி உறவு விஷயத்திலும் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று புரியவில்லை. அல்லாஹ் ஏன் பெண்கள் விஷயத்தில் இத்தனை நாட்டம் காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
அந்த மாதிரி ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை எடுத்துக்கொண்டுதான் இன்று என் இணைய சக பதிவர் பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன் சவுதியிலிருந்து எழுதுகிறார்.
ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை அல்லாஹூ 2.187 ல் வழங்குகிறான்.
இந்த வசனம், இஸ்லாமியர்களுக்கு அல்லா கொடுக்கும் ஒரு ஸ்பெஷல் சலுகை. அதாவது, முஸ்லிம்கள் முப்பது நாட்கள் நோன்பில் பொண்டாட்டியை தொடாமல் ரொம்ப கஷ்டப்பட்டார்களாம். உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது என்கிறான் அல்லாஹ். நீங்கள் இத்தனை நாள், எப்படி பெண்டாட்டியை தொடாமல் இருப்பீர்கள்? (உண்மையில் பெண்டாட்டியை மட்டுமல்ல, அடிமைகளையும் கேட்காமல் புணரலாம் என்பது இஸ்லாமிய சட்டம்) குரானுக்கு முன், அரபியர்கள் இன்னும் சுய கட்டுப்பாட்டோடு இருந்திருக்கிறார்கள். நோன்பு இருந்த போதெல்லாம், அரபியர்கள் பெண்களுடன் கூடுவதையும் தவிர்த்து வந்தார்கள்.
இந்த மாதிரி முஸ்லிம்கள் கஷ்டப்படுவதை கண்டு சகியாத முகம்மது, அல்லாஹூவின் பெயரால் இந்த வசனத்தை எழுதுகிறார்.
2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
இது பதிந்துள்ள தமிழ் இஸ்லாமிய தளம் இதோ. http://tamilislam.com/tamilquran/the_cow.htm
இந்த வசனம் எதற்காக ஏற்பட்டது என்று இஸ்லாமிய நூல்கள் சொல்வதை பாருங்கள். இதில் "ஆடை" எங்கே இருக்கிறது?
http://www.quran-islam.org/167.html
During the fasting hours (explained in 2:187), all sexual contact between married couples is also prohibited:
" .... You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of Ramadan). These are God's laws; you shall not transgress them. God thus clarifies His revelations for the people, that they may attain salvation." 2:187
Prior to revelation of the Quran, sexual intercourse was prohibited throughout the fasting period. This rule has been alleviated with the revelation of the Quran (2:187) to allow intercourse between married couples during the nights of Ramadan.
அப்படியே, தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த "ஆடை"க்கும் என்ன பொருள் கொள்ளலாம் என்று பாருங்கள்.
இதை மறைத்து, இந்த வரிகள் என்னவோ அல்லாஹ் பெண்ணுரிமைக்கும், சமத்துவத்துக்கும் வக்காலத்து வாங்குவதாக அவர் எழுதுகிறார். இந்த நண்பர், அவ்வாறு ஒரு பட்டிமன்றத்தில் பேசினாராம். கவிக்கோவும் அவ்வாறு எழுதியிருக்கிறாராம். இருக்கலாம்!
ஆனால், இவை உண்மையை மறைக்காது. உண்மையை நாம் அறியவில்லை என்று நினைத்து இந்த நண்பர் எங்களை ஏமாற்ற வேண்டாம்.
நண்பரின் ஜல்லியை இங்கு பாருங்கள்...
//// சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!
................
திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!
////
முதலில், இந்த சுராவில் "ஆடை" என்கிற வார்த்தையே இல்லை.
இது தமிழில் குரானில் அழகுக்காக சேர்த்திருக்கிறார்கள்.
தமிழில் குரான் வெளியிட்ட பல பதிவுகளில் குரானில் இருக்கும் பல அசிங்கங்களுக்கு முலாம் பூசி எழுதியிருக்கிறார்கள். மனைவியை அடியுங்கள் என்ற வசனத்தில் "லேசாக" என்று சேர்க்கிறார்கள்.
(காபிர்களை நீங்கள் கொன்றுபோட்டால்....) கன்னிகளை சுவனத்தில் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் வாக்குறுதி தரும் வசனத்தில் "கன்னியர்கள்" என்பதற்கு பதில் 'குறையற்ற' என்று எழுதுகிறார்கள். இன்னும் எத்தனையோ!
அது போல ஒரு புரட்டே இந்த "ஆடை' வசனமும்.
குரானின் இஸ்லாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஆதாரமான ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த வசனத்தை பாருங்கள்..
[2:187] Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of
Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people, that they may attain salvation.
http://www.submission.info/quran/noframes/ch2.html
இங்கு எங்குமே "ஆடை' என்கிற வார்த்தை இல்லை.
அப்படியே, "ஆடை" என்று வைத்துக்கொண்டாலும், அது எந்த பொருளில் சொல்லப்பட்டது என்பது அந்த வசனத்தை முழுதுமாக பார்த்தால் தெரிகிறது.
இதோ அந்த தமிழ் குரான் வசனம் இஸ்லாமியர்களால் இணையத்தில் பதிந்துள்ளது...
2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
http://tamilislam.com/tamilquran/the_cow.htm
இங்கு அல்லாஹ் ஆண், பெண் உடலுறவை பற்றி பேசுகிறான். அதில் அவன் நீங்கள் இரவில் கூடலாம் என்று அனுமதி வழங்குகிறான். அப்போது அவள் உனக்கு ஆடை, நீ அவளுக்கு ஆடை என்று கிளுகிளுப்பாக பேசுகிறான்.
இதை எப்படி அல்லாஹ் பெண்களுக்கு சமத்துவம் வழங்குகிறான் என்று சொல்கிறார்கள். இது முழு பொய்.
இஸ்லாமிய அறிஞர்கள் இந்த மாதிரி ஜல்லிகளை ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்கள் கோட்பாட்டில், பெண்கள் ஆண்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டவர்கள். பெண்களை இழிவுபடுத்தும், வெளிப்படையாக கட்டுப்படுத்தும் எத்தனையோ வசனங்கள் குரானில் இருக்கிறதே!
அதையெல்லாம் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு, சம்பந்தமில்லாத இந்த உடலுறவு சட்டத்தை பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்?
குரானின் மற்ற வசனங்களை கொண்டு நீங்கள் அல்லாஹ் பெண்களை இழிவுபடுத்தவில்லை, பெண்களை அடிமைப்படுத்தவில்லை என்று சொல்லத்தயாரா?
நான் பரங்கிப்பேட்டை அய்யாவை கேட்கிறேன்? ஏன் இப்படி தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள்? இந்த வசனத்தில் 'திருமணத்தில்' என்று எங்கிருந்து பொருள் வந்தது?
ஆதலால், "ஆடை' என்றெல்லாம் இங்கு சொல்லப்படுவது கணவன், மனைவியின் (உடல் சம்பந்தமான) அந்தரங்க நெருக்கத்தையே. இது இஸ்லாமிய அறிஞர்களால் நிறுவப்பட்ட ஒன்று. இணையத்தில் இங்கு பார்க்கவும்.
http://www.parvez-video.com/quran/summary/surah_al_baqarah/index.asp
Take note that fasting is only from dawn to dusk [*2] During other hours, eating, drinking or having sexual intercourse with your wife is not prohibited. The relationship between the two spouses is a most intimate one. Monasticism engendered the concept that celibacy is a means of attaining closeness to Allah Almighty , but He is well aware of the importance of the intimate relationship between spouses in fulfilling human needs, and also the perversions, fantasies and self-deception to which renunciation of marital relationships lead (57/21). Human beings may set unnatural limits upon themselves, but Allah Almighty 's Law rising above all such limits, dispels your doubts and anxieties and makes it clear that in the hours from dusk to dawn you are permitted to cohabit with your wives, as well as partake of food and drink.
இந்த எடுத்துக்காட்டிலிருந்து, இவை தெளிவாகின்றன.
1. குரானின் 2.187 வசனம் கணவன், மனைவி உடலுறவு சம்பந்தமானது. "ஆடை" என்பது உடல் நெருக்கத்தை குறிக்கிறது. இதற்கும் பெண் சமத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
2. குரானில் பல மொழிபெயர்ப்புகள் இஸ்லாமிய ஜல்லிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாத திம்மிகளுக்கு இவை ஒரு ஏமாற்று வேலையாக காட்டப்படுகின்றன. இது "தக்கியா" என்ற மத ஏமாற்று வேலை, அல்லாஹூவால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு டெக்னிக். ஆதலால், திம்மிகள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.
http://ayemarathavan.blogspot.com/2007/03/blog-post.html
No comments:
Post a Comment