அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?
Thursday, March 13, 2008
இந்த போட்டோவை பாருங்கள்.பெண்களின் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?
இந்த போட்டோவை பாருங்கள்.பெண்களின் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?என்று உணர்ச்சி வசப்பட்ட ஒரு ஜிஹாதி நண்பரின் குரல்.இரண்டு நாளுக்கு முன் ஏகத்துவம் என்ற பிளக்கர் "உடை கழையும் ஆண்கள் வக்கிரமம்" என்ற தன் ஈனத்தனமான கட்டுரையில் பெண்கள் தங்களை முழுமையாக மறைப்பது ஆண்களின் கண்களில் இருந்து தப்பிப்பதற்கு,ஏன் என்றால் ஆண்கள் தவறாகவே பெண்களை பார்க்குபடி அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் கட்டுரை வடிவமைத்திருந்தார்கள்.ஆனால் ஒரு ஜிஹாதி நண்பர் பர்த்தா போட்ட பெண்களையே எப்படி அழகாக விவரித்து விளக்கி உள்ளார் என்பதை வரும் கட்டுரைகளில் காண்லாம்.முதலில் கீழே உள்ள படங்களை பாருங்கள் பெண்கள் ஏதோ தங்களை அழங்கரித்து வெளியே வந்துள்ளார்களாம்.அப்படி என்றால் பர்தா அணிந்து வீட்டின் அடுப்படியில் கிடந்து இரவு நேரங்களில் உங்கள் உடல் சுகம் தருபவள் மட்டும் தான் பெண்.என்னய்யா உங்கள் நபிகளின் வழியை இப்படி அச்சுபிழை இல்லாமல் கடைபிடிக்கிறீர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment