ஏமன் மாநில ஆளுநராக ஜபல் என்பவரை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நியமித்தார்கள். நீர் எந்தச் சட்டப்படி ஆட்சி நடத்துவீர் என்று அவரிடம் நாயகம் (சல்) அவர்கள் கேட்டார்கள்.
திருக்குர்ஆன் சட்டப்படி ஆட்சி நடத்துவேன் என்று ஜபல் சொன்னார்.
குர் ஆனில் விளக்கம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?
உங்கள் வாக்குகளைப் பின்பற்றி நடப்பேன்
அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?
எனது பகுத்தறிவைப் பயன்படுத்துவேன்
அதுதான் சிறந்த வழி என்று நாயகம் (சல்) அவர்கள் கூறினார்கள்.
Friday, May 9, 2008
குரான் மற்றும் சுன்னாவை பின்பற்றுவதை விட பகுத்தறிவை பின்பற்றுங்கள்-முகமது
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment