தெரிந்து கொள்ளுங்கள்
|
1. `சக்கரவர்த்தி திருமகன்' என்ற நூலின் ஆசிரியர்? - ராஜாஜி.
2. செம்மீன் என்ற நாவலை எழுதியவர்? - தகழி சிவசங்கரன் பிள்ளை.
3. கடல் புறா என்னும் நாவலை எழுதியவர்? - சாண்டில்யன்.
4. `இந்தியன் பிலாசபி' என்ற நூலை எழுதியவர்? - டாக்டர் ராதாகிருஷ்ணன்.
5. நெஞ்சுக்கு நீதி என்ற நூலை எழுதியவர்? - மு.கருணாநிதி.
6. மோகமுள் என்ற நாவலை எழுதியவர்? - ஜானகிராமன்.
7. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நூல்களின் ஆசிரியர்? - கல்கி.
8. சமீபத்தில் ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்? - ஜெயகாந்தன்.
9. பத்திரிகை துறையில் பயன்படுத்தும் ஏ.பி.சி. என்ற எழுத்துக்கள் விவரிக்கும் வார்த்தைகள்...? - ஆடிட் பிïரோ ஆப் சர்க்குலேசன்.
10. லஜ்ஜா என்ற நூலை இயற்றிய பெண் எழுத்தாளர்? - தஸ்லிமா நஸ்ரீன்.
No comments:
Post a Comment