Saturday, May 10, 2008

ஒழுக்கம் கெட்ட அமெரிக்க மதகுருக்கள் குறித்து வெட்கப்படுகிறேன்

அருமையான மதகுருவாக நாம் போப் அவர்களை நான் சொல்லலாம்.ஏன் என்றால் தன்னுடைய மதத்தில் தனக்கு கீழ் இருக்கும் மதகுருக்கள் செய்த தவறை உண்மையயக ஏற்றுகொண்டு அதற்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லுக்கிறார்.ஆனால் மற்ற மதத்தின் குறிப்பாக முகமதியர்கள் மதத்தின் தலைவர் தன்னுடைய தவறுகளுக்கு கூட அல்லாவுடைய வசனமே காரணம் என்று சொல்லி அதை நியாயப்படுத்துவார்.தன்னுடைய அதிகாரத்தில் உள்ள ஒருவன் தன் மனைவியை குத்திக்கொன்று விட்டு வந்தால் அதற்கு காரணம் அந்த பெண் முகமதுவை திட்டினார் என்று சொனால் போது உடனே பொது மண்ணிப்பு வழங்கிவிடுவார்.அவ்வளவு பெருந்தன்மை அவருக்கு.
 
 
 
 
போப் அவர்களின் உரை
 
 
 
 
ஒழுக்கம் கெட்ட அமெரிக்க மதகுருக்கள் குறித்து வெட்கப்படுகிறேன்
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும் போப் பேச்சு
வாஷிங்டன், ஏப். 21- தேவா லயத்தின் மதிப்பைக் குலைக் கும் வகையில் நடந்து கொள் ளும் கத்தோலிக்க மதகுருக் களின் நடத்தை குறித்து மிகவும் வெட்கப் படுகிறேன் என்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள போப் கூறியுள்ளார்.
ஆறுநாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள போப், அய்க்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்ற உள்ளார். ஆண்ட் ரூஸ் விமான தளத்தில் அவரை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அவரின் மனைவி லாரா வரவேற்றனர். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் மதகுருக்கள் செய்த மோசடிகள் வெளியாகி வருகின்றன. இது குறித்த வழக்குகளை தீர்த்து வைக்க அமெரிக்க கத்தோலிக்க தேவா லயம் இதுவரை 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செல விட்டுள்ளது. இது பற்றி விமானத்தில் செய்தியாளர்களி டம் பேசிய போப் கூறிய தாவது:
தேவாலயத்தின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அமெ ரிக்க மத குருக்களின் நட வடிக்கைகள் உள்ளன என் பதை ஒப்புக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினைகள் மீண்டும் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வதற்காக நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும். அமெரிக்காவில் உள்ள 6 கோடி கத்தோலிக்க கிறித்து வர்கள் மத்தியிலும் மத நம் பிக்கையை ஏற்படுத்தும் வகை யில் இந்த நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறு போப் கூறினார்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails