சூரிச் நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில், புலிக்கொடியை ஏற்றி, அந்த அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், விடுதலைப்புலிகளின் சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமார் உரையாற்ற அனுமதி வழங்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், சுவிஸ்ர்லாந்து அரசிடம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவை சேர்ந்த விடுதலைப்புலிகள் தலைவர்கள் மற்றும் உருத்திரகுமார் ஆகியோர் சுவிஸர்லாந்துக்கு செல்ல இடமளித்தன் மூலம், அந்த நாடு தனது நடு நிலைமையை கேள்விக்குள்ளாகி இருப்பதாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் நேற்று குற்றம்சுமத்தியுள்ளனர்.
updated - 2009-08-05
மூலம் - GTN
No comments:
Post a Comment