நான் கண்ட வரி இதுதான்
திருமண பந்தத்துக்குள் தம்பதியர் கலவி இன்பம் அனுபவிக்க வேண்டுமென்று இஸ்லாம் பரிந்துரைக்கிறது. - இது உண்மையா?
இந்த பகுதியில் இருக்கும் ஆடியோவில் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபட்டு இஸ்லாம் வாழ்க்கை நெறியை சொல்லுவதாக புகழுவதை காணுங்கள்
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2008/08/080807_sexinislam.shtml
http://thamilislam.blogspot.com/2008/09/blog-post_6689.html
முதலாவது " நான் ஒரு அறிஞன் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்". நான் ஒரு இஸ்லாமிய அறிஞனும் அல்ல, கிறிஸ்தவ அறிஞனும் அல்ல. இணையத்தின் உதவியினால், சில விவரங்களை சேகரித்து படித்து எழுதுகிறேன். அவ்வளவு தான்
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, அதாவது, "கலவி இன்பம் என்றால் என்ன?"
எனக்கு தெரிந்தவரை, கலவி இன்பம் என்றால், சாதாரண தாம்பத்ய வாழ்க்கை என்று நினைக்கிறேன். யாராவது விளக்கினால், இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தேடி கண்டுபிடிக்கலாம். அல்லது இந்த பதிவு நம் தளத்தில் பதிக்க சரியான பதிவு இல்லை என்று எண்ணினால், இதைப் பற்றி மேலும் விவரிக்கவேண்டாம்.
(போர போக்கை பார்த்தால், எனக்கு "டாக்டர் மாத்ரூ பூதம்" என்ற பட்டத்தையும் கொடுத்துவிடுவீர்கள் போல இருக்கிறதே!...)
நீங்கள் கொடுத்த பக்கத்தை சென்று பிபிசியில் படித்தேன். செக்ஸுக்கு இஸ்லாம் தரும் இடமே அனாதி என்பதை அவர்கள் விளக்க உள்ளார்கள்.
Quote: |
நான் கண்ட வரி இதுதான் திருமண பந்தத்துக்குள் தம்பதியர் கலவி இன்பம் அனுபவிக்க வேண்டுமென்று இஸ்லாம் பரிந்துரைக்கிறது. - இது உண்மையா? |
இது உண்மைதான். இதிலென்ன சந்தேகம்? கலவி இன்பம் என்றால் என்ன என்று புரியாமல் தான் சம்பந்தம் இல்லாத கேள்வியை நண்பர் கேட்டு விட்டார் என நம்புகிறேன்.
Quote: |
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, அதாவது, "கலவி இன்பம் என்றால் என்ன?" |
It means nothing, but the 'Pleasure of Sexual Intercourse.'
கொடுக்கப்பட்டுள்ள நான்கு உரைகளில மூச்சுக்கு மூச்சு எங்கள் இஸ்லாம் எங்கள் இஸ்லாம் என்றும் அதில் தான் இப்படிச் சொல்லியிருக்கிறது என்பதெல்லாம் ஒன்றுமறியாத ஒருவனிடம் தாராளமாக அள்ளிவிடுவது போல் உள்ளது. திருமண பந்தத்திற்குள் தான் உடலுறவு இருக்கவேண்டும் என்பதை எல்ல மதங்களுமே சொல்லி வருகின்றன.
மேலும் இஸ்லாத்தில், இது அனுமதிக்கப் படுவதில்லை, இது அனுமதிக்கப் படுவதில்லை என சொல்லப்படும் வித்த்திலேயே, வேறு மற்ற மதங்களிலெல்லாம் அது அனுமதிக்கப்படுகிறது போலும் என விவரமறியாதவர்கள் தவறாக புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.
கிறிஸ்தவத்துடன் ஒப்பிட்டு இஸ்லாத்தில் உடலுறவு விஷயத்தில் ஏதோ பெரிய விஷயம் இருப்பது போல் கதை விட ஆரம்பிக்கிறார்கள். அது என்ன வித்தியாசம்? இஸ்லாத்தில் பிரம்மாச்சார்யம் என்பதே கிடையாது... கிறிஸ்தவத்தில் அது தான் உன்னத நிலை எனப்படுகிறதாம்.
இஸ்லாத்தில் பலதார மணம் நிலையை கொண்டவர்களால், பிரம்மச்சார்யத்தை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்? கிறிஸ்தவத்தில் திருமண நிலையே தவறு என்றா கூறப்பட்டுள்ளது?
கொடுக்கப்பட்டுள்ள நான்கு உரைகளிலிருந்தே திருமணம் உடலுறவு விஷயத்தில் இஸ்லாம் என்த அளவுக்கு கரைகண்டிருக்கிரது என்பது தெள்ளத் தெளிவாகும் போது, ஏதோ அந்த மதத்தில் மட்டுமே ( நல்ல கருத்துக்கள்) இப்படி கூறப்ப்ட்டிருக்கிறது என்று கூறுவது முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த போது தான், இஸ்லாமிய நண்பர்கள் என்த அளவிற்கு வாய்த்திறமை பெற்றவர்கள் எனவும், அவர்களிடம் முறையாக விவாதம் செய்ய எழுத்துமுறை தான் சரி என உமர் அண்ணன் அடிக்கடி சொன்ன உண்மையின் தன்மையை இப்போது தான் நான் முழுமையாக புரிந்து கொண்டேன்.
எனவே இது சம்பந்தமான விஷ்யங்களில் இஸ்லாமிய நண்பர்களுடன் எழுத்து வடிவ விவாதம் செய்ய நான் ரெடி!
அதற்காக, தள நண்பர்கள் யாரும் என்னை தயவு செய்து "டாக்டர். பேத்ரு பூதம்" ஆக்கி விடாதீர்கள். நன்றி.
உங்கள் பதில்களுக்கு நன்றி நண்பர்களே.
நான் கேட்கவந்த விஷயத்தின் கருத்தை நானே சொல்லிவிடுகிறேன்.
திருமண பந்தத்துக்குள் தம்பதியர் கலவி இன்பம் அனுபவிக்க வேண்டுமென்று இஸ்லாம் பரிந்துரைக்கிறது. - இது உண்மையா?
இதில் கலவி என்பதற்கு அர்த்தம் தேட நாம் களஞ்சியங்களுக்கு எல்லாம் போக வேண்டியது இல்லை.கூடி என்பதே கலவி என்பதாக பொருள்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது திருமண பந்தத்துக்கு வெளியே பாலுறவு கொள்ளுவது என்பது மிகவும் தவறானது.அதை செய்வது குற்றம் என்று இஸ்லாம் போதிப்பதாக பெருமை அடித்துக்கொள்ளுகிறவர்களுக்கு ஒரு சில விஷயங்களை விளக்கம் கிடைக்கும்விதமாகவே இந்த விஷயத்தை இங்கு பதிவிட்டேன்.
இஸ்லாமை பற்றி இன்றைய இஸ்லாமியர்கள் சொல்லுவது சரியானது அல்ல என்பதை அவர்கள் மதப்புத்தகத்தில் இருந்தே விளங்களாம்.
கீழே உள்ள வசனங்களை பார்த்தால் அது புரியும்
புகாரி பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள்.
மேலே உள்ள ஹதீதில் உள்ள விஷயம் என்னவென்றால் முகமதுவும்,அவருடைய சீடர்களும் மற்றவர்களிடம் போரிட்டு பிடித்துவந்த பெண் போர்கைதிகளை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு அவர்களுடன் எந்தவிதமான திருமண பந்தமும் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொண்டதற்காக ஆதாரமே இது.
இது போன்ற ஒரு வேளை இன்றைக்கும் உலகில் அடிமை முறை மீண்டும் உருவானால் இஸ்லாம் போதிக்கும் திருமணம் இல்லாமல் பெண் போர்கைதிகளுடம் கலவி இன்பம் அனுபவிக்ககும் முறை நடைமுறை படுத்த இஸ்லாம் எந்தவிதமான தயக்கமும் காட்டாது.ஏன் என்றால் அவர்களின் இறைத்தூதரே அநேக அடிமை பெண்களை உடலுறவுக்காக உபயோகப்படுத்தியுள்ளார் என்பது உலகில் அனைத்து மக்களுக்கு தெரியும்.
இதை மறைக்கவே இஸ்லாம் என்னவொ புனிதமான திருமணபந்தத்தை சொல்லுவதாக சொல்லி மக்கள் மனங்களை மழுங்கடிக்கப்பார்க்கிறார்கள்
No comments:
Post a Comment