![]() இதில் 8 பேர் இறந்தனர். இந்த தகவலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இருவரும் ஒருவர் பின் ஒருவராக போலீஸ் தலைமையக கட்டடத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் இறந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர் என்று அதிபர் ஹமீது கர்ஸயின் சகோதரரும் காந்தகார் மாகாண கவுன்சிலின் தலைவருமான அகமது வாலி கர்ஸய் தெரிவித்தார். |
Tuesday, September 9, 2008
ஆப்கனில் மனித வெடிகுண்டுகள் தாக்குதல்: 8 பேர் சாவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment